விபத்துக்குள்ளான மகனுக்கு காப்புறுதி மறுப்பு – மார்க்கம் தம்பதியினர் பெரும் ஏமாற்றம்!
ஒன்டாரியோவின் மார்க்கம் (Markham) பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் மகன் விபத்தில் சிக்கிய நிலையில், அவர்களின் வாகனக் காப்புறுதி (Insurance claim) நிராகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகமது மிர்சா (Mohamed Mirza) மற்றும்...
கணையப் புற்றுநோய்க்கான புதிய மாத்திரை கண்டுபிடிப்பு : கனடியர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை!
கணையப் புற்றுநோயைக் (Pancreatic cancer) குணப்படுத்துவதில் மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படும் புதிய மாத்திரை ஒன்று அமெரிக்க ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், இது இன்னும் கனடியர்களுக்குக் கிடைக்கவில்லை.
டராக்சோன்ராசிப் (daraxonrasib) என்ற இந்த பரீட்சார்த்த மாத்திரை, நோயாளிகளின்...
றொரண்டோ இந்த ஆண்டின் மிக வெப்பமான தினத்தை காணப்போகிறது!
றொரண்டோ (Toronto) நகரம் இந்த ஆண்டின் மிகக் கடுமையான மற்றும் வெப்பமான காலநிலையை எதிர்கொண்டு வருகின்றது.
அங்கு தற்போது மஞ்சள் எச்சரிக்கை (Yellow heat warning) விடுக்கப்பட்டுள்ளதுடன், ஈரப்பதத்தின் தாக்கம் (Humidex) 40 பாகை...
காதலன் கொலை: தற்காப்புக்காக குத்திய ஒன்டாரியோ பெண்!
ஒன்டாரியோவின் நியூமார்க்கெட் (Newmarket) நகரில், 2024 ஜூலையில் தனது முன்னாள் காதலனைக் குத்திக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மெக்கன்சி கில் (McKenzie Gill - 32) என்ற பெண்ணின் மீதான நீதிமன்ற விசாரணை...
றொரண்டோ திருவிழா துப்பாக்கிச்சூடு : அமைதி அஞ்சலி!
கனடாவின் றொரண்டோ (Toronto) நகரில் நடைபெற்ற 'சல்சா ஆன் செயின்ட் கிளையர்' (Salsa on St. Clair) வீதித் திருவிழாவின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர் மேலும் ஐவர் காயமடைந்தனர்.
இந்த கொடூர...
அமெரிக்க மதுபானங்களை சேமித்து வைப்பதற்கான செலவு $8 மில்லியனை எட்டியது!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தொடுத்த வர்த்தகப் போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஒன்டாரியோ (Ontario) அரசு அந்நாட்டு மதுபானங்களை விற்பனையிலிருந்து நீக்கியது.
அவ்வாறு நீக்கப்பட்டு, கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க...
கனடாவில் மார்ட்கேஜ் புதுப்பித்தல் – நிறுவனங்கள் செய்துத்தரவேண்டியது கட்டாயம் இல்லை!
கனடாவில் உள்ள பல வீட்டு உரிமையாளர்கள், தங்கள் மார்ட்கேஜ் தவணைக் காலம் முடிவடையும் போது அது தானாகவே புதுப்பிக்கப்படும் என்று நம்புகின்றனர்.
ஆனால், கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு மார்ட்கேஜை கட்டாயம் புதுப்பித்துத் தர வேண்டும்...
ஸ்மார்ட்போன்களை கைவிடும் இளம் கனடியர்கள்: மூளை ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
கனடாவில் சமூக ஊடகங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், இளைஞர்கள் பலர் நவீன போன்களுக்குப் பதிலாக சாதாரண 'பிளிப்' போன்களை (Flip phones) பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, Calgary சேர்ந்த...
கனடாவில் வேகமாகப் பரவும் புதிய டிக் வண்டுக் காய்ச்சல்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
கனடாவில் கோடை காலத்தில் காடுகளுக்கும் திறந்தவெளிப் பகுதிகளுக்கும் செல்வோர், 'லைம்' (Lyme) நோயைத் தவிர்த்து மற்றுமொரு டிக் வண்டுக் காய்ச்சல் குறித்தும் எச்சரிக்கையாக இருக்குமாறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அனாபிளாஸ்மோசிஸ் (Anaplasmosis) எனப்படும் இந்நோய், கனடாவில்...
றொரண்டோ – தெற்கு ஒன்றாரியோவிற்கு கடும் வெப்ப எச்சரிக்கை: 45 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு!
றொரண்டோ மற்றும் தெற்கு ஒன்றாரியோ பிராந்தியங்களில் திங்கட்கிழமை முதல் மீண்டும் ஒரு கடுமையான வெப்ப அலை (Heat event) ஆரம்பமாகவுள்ளதாக Environment Canada (கனடா சுற்றுச்சூழல் துறை) மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இம்முறை பகல்...













