2026 மேயர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – John Tory அதிரடி அறிவிப்பு!

0
டொராண்டோ (Toronto) மாநகரத்தின் முன்னாள் மேயர் ஜோன் டோரி (John Tory), வரும் 2026 அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மேயர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு...

கியூபெக் பனி விளையாட்டுகளின் போது 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

0
கனடாவின் கியூபெக் (Quebec) மாகாணத்தில் கடந்த பெப்ரவரி தொடக்கத்திலிருந்து தற்போது வரை, குளிர்கால விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்த குறைந்தது மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து மொண்ட்ரியல்...

கனடாவில் அந்நிய முதலீடு அதிகரிப்பு குறித்து பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

0
கனடாவின் (Canada) அந்நிய நேரடி முதலீடு (FDI) கடந்த ஆண்டில் $96.8 பில்லியனாக உயர்ந்து, 2007-ஆம் ஆண்டிற்குப் பிந்தைய உச்சத்தை எட்டியுள்ளதாக (Statistics Canada) தெரிவித்துள்ளது. இதனை "கனடியர்களுக்குக் கிடைத்த நற்செய்தி" எனப் பிரதமர்...

அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல் சர்வதேச நியதிகளுக்கு முரணானது!

0
ஓமான் வலியாக கனேடியர்களை வெளியேற்றும் ஒட்டவா -   பொதுமக்களின் உயிரைக் காக்க உடனடி போர் நிறுத்தம் வேண்டுமென பிரதமர் கார்னி வலியுறுத்தல்! மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் (Iran) மீதான அமெரிக்கா...

உலகின் மிகப்பெரிய LNG ஏற்றுமதியாளராக கனடா உருவெடுக்க வாய்ப்பு!

0
உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) விநியோகஸ்தர்களில் ஒன்றாக கனடா உருவெடுக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் Tim Hodgson தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு சுமார் 100 மில்லியன் டன்கள் வரை எரிவாயுவை ஏற்றுமதி செய்வதே இலக்கு...

FIFA உலக கிண்ணப் போட்டிகளை கருத்தில் கொண்டு, கார்டினர் எக்ஸ்பிரஸ்வேயின் அவசர கால திருத்தப்பணிகள் –  ஏப்ரலில் நிறைவுறும்!    

0
டொரண்டோவின் முக்கிய போக்குவரத்து பாதையான Gardiner Expressway இல், கட்டமைப்பின் உறுதித்தன்மையை பாதிக்கும் வகையிலான சிதைவுகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு அவசர கால திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வழக்கமான ஆய்வுகளின் போது, பாலத்தின் அடிப்பகுதியில்...

டொமினிகன் குடியரசில் கோர பஸ் விபத்து: கனடிய சுற்றுலாப் பயணிகள் இருவர் உயிரிழப்பு; 13 பேருக்கு காயம்

0
டொமினிகன் குடியரசில் (Dominican Republic) இடம்பெற்ற கோரமான பேருந்து விபத்தில் இரண்டு கனடிய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் சாண்டோ டொமிங்கோவிற்கு (Santo Domingo)...

ஆஸ்திரேலியா சென்றடைந்தார் கனடா பிரதமர் Mark Carney: அந்நாட்டு பாராளுமன்றத்திலும் உரையாற்றுவார்!

0
கனடா பிரதமர் Mark Carney, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஆஸ்திரேலியா (Australia) சென்றடைந்துள்ளார். செவ்வாய்க்கிழமை நண்பகல் சிட்னி (Sydney) நகரை சென்றடைந்த அவர், அங்குள்ள...

மத்திய கிழக்கிலிருந்து வெளியேறுமாறு கனடியர்களுக்கு அறிவுறுத்தல் – போர் உக்கிரமடையும் என எதிர்வுகூறல்!

0
மத்திய கிழக்கில் போர் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள கனடியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறும், பயணங்களைத் தவிர்க்குமாறும் இரு நாடுகளும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்கா (U.S.) மற்றும் இஸ்ரேல் (Israel) இணைந்து...

ஆபத்தான கொலைக் குற்றவாளி தற்காலிக விடுதலை: Durham பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0
Durham பிராந்தியத்தில் முதலாம் நிலை கொலைக் குற்றவாளி ஒருவர் 72 மணிநேரத் தற்காலிக விடுதலையில் (Unescorted Temporary Absence - UTA) விடுவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 65 வயதான Darren...

Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!

0
Alberta கனடாவில் தொடர வேண்டுமா என்பது தொடர்பான முக்கிய வாக்கெடுப்புக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், Calgary நகர சபையிலும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. Calgary மேயர் Jeromy...

Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!

0
Alberta கனடாவில் தொடர்ந்து இருக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தில் பிரிவினை தொடர்பான வாக்கெடுப்பை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டுமா என்பது குறித்து, ஒக்டோபர் 19ஆம் திகதி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.  ஆனால் வாக்கெடுப்பின்...

100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!

0
உலகில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, அறிவியலுக்கு இதுவரை தெரியாத புதிய காட்டுப்பூனை இனம் ஒன்று அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான Bolivia-வின் மலைப்பகுதி மேகக்காடுகளில் வாழும் இந்தச் சிறிய...

மழை குறைகிறது! Toronto Weekend Weather

0
Torontoவில் இந்த வார இறுதி, கோடைக்காலத்தின் கடைசி வார இறுதியாக அமைகிறது. வானிலை நிலவரப்படி, வெப்பநிலை 20 பாகை செல்சியஸைச் சுற்றியே காணப்படும் என்பதுடன், முன்பு எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு மழை இருக்காது என தற்போது...