நேட்டோ அமைப்பில் விரிசல் – ட்ரம்ப்பின் விமர்சனங்களுக்கு மத்தியில் கனடாவிற்கு இக்கட்டான நிலை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), ஈரான் உடனான போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் தனக்கு உதவ வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
இதனால், அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல்...
எட்மன்டனில் மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலின் முக்கிய சூத்திரதாரி கைது
எட்மன்டன் (Edmonton) நகரில் தெற்காசிய சமூகத்தினரை இலக்கு வைத்து மிரட்டிப் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த கும்பலின் முக்கிய தலைவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு, கனடாவை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில்...
GTA வில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலை உச்சத்தைத் தொடும்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் (GTA) எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் லீட்டருக்கு 7 சதங்களினால் (7 cents) அதிகரிக்கவுள்ளது.
இதன்படி, நாளை...
கனடாவில் நிலச்சரிவு – 5,000 பேரின் மின்சாரம் துண்டிப்பு – கோக்விட்லம் பகுதியில் கடும் மழை!
பிரிட்டிஷ் கொலம்பியாவின் (B.C.) கடற்கரைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கனடாவின் கோக்விட்லம் (Coquitlam) நகரில் ஏற்பட்ட நிலச்சரிவினால் சுமார் 5,000 வாடிக்கையாளர்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை 5:45 மணியளவில் Pipeline...
கனடிய இராணுவத்தில் நிற பாகுபாடு – CAF கடும் எச்சரிக்கை!
கனடிய ஆயுதப்படைகளில் (CAF) பணியாற்றும் சில உறுப்பினர்கள், வெள்ளை நிற பாகுபாடு கொள்கைகளை ஊக்குவிக்கும் பிரத்தியேக இணையதளங்களில் கணக்குகளைக் கொண்டிருப்பது அண்மைய புலனாய்வில் அம்பலமாகியுள்ளது.
கடந்த ஆண்டு கியூபெக் (Quebec) பகுதியில் இராணுவ ஆயுதங்களைப்...
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் – கனடா வசமுள்ள துருப்புச் சீட்டுகள்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) விதித்துள்ள இறக்குமதி வரிகளை (Tariffs) எதிர்கொள்ளவும், புதிய வர்த்தக ஒப்பந்தங்களை எட்டவும் கனடா சில வலுவான காரணிகளைத் தனது பிடியில் வைத்துள்ளது.
அமெரிக்கா தனது எரிசக்தி...
ஓட்டிசம் பாதிப்புள்ள 7 வயது கனடியச் சிறுமிக்கு அமெரிக்காவில் தாயாருடன் தடுப்புக் காவல் – தந்தை உருக்கம்!
ஓட்டிசம் (Autism) பாதிப்புடைய ஏழு வயது கனடியச் சிறுமி ஒருவர், கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் உள்ள குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றில் அவரது தாயாருடன் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Ayla...
போர் விமானங்கள் புடைசூழ தரையிறங்கிய விமானங்கள் – மொன்றியலில் பரபரப்பு – இருவர் கைது!
மொன்றியலை (Montreal) நோக்கி வந்த இரண்டு சர்வதேச விமானங்கள் "பாதுகாப்பு அச்சுறுத்தல்" காரணமாக CF-18 மற்றும் F-16 போர் விமானங்களின் பாதுகாப்புடன் நேற்று புதன்கிழமை தரையிறக்கப்பட்டன.
வட அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பான Norad,...
மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல்களுக்கு வலைவீச்சு: CBSA இன் குடிவரவு விசாரணைகள் ஆரம்பம்!
கனடா முழுவதும் பரவியுள்ள "மிரட்டிப் பணம் பறிக்கும்" (Extortion) வலையமைப்புகளைச் சிதைக்கும் நோக்கில், கனடா எல்லை சேவைகள் முகமை (CBSA) 372 குடிவரவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பசிபிக் மற்றும்...
பாதுகாப்பற்ற இடத்தில் தங்கியிருக்கும் பிரதமர் – 24 Sussex Drive இல்லம் குறித்து விரைவில் அதிரடி முடிவு!
கனடியப் பிரதமரின் தற்போதைய தற்காலிக இல்லமான Rideau Cottage, போதிய இடவசதி அற்றது என்றும் அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகவும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணம் ஒன்று எச்சரித்துள்ளது.
சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதமர்கள்...













