பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு – 3 றொரண்டோரோவாசிகள் உட்பட 6 பேர் கைது!
கனடாவின் பெரும் றொரண்டோ பகுதி (GTA) மற்றும் கியூபெக் (Quebec) மாகாணங்களில் இயங்கி வந்த பாரிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணச் சலவை கும்பலை பொலிஸார் முறியடித்துள்ளனர்.
றோயல் கனடிய மவுண்டட் பொலிஸார் (RCMP)...
மனைவியைச் சுட்ட இராணுவ வீரரைத் தேடும் பொலிஸார் – காடுகளில் தீவிர தேடுதல் வேட்டை!
அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில் தனது மனைவியைச் சுட்டுக் கொல்ல முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் விசேட படை வீரர் ஒருவரைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
வயதுடைய கிரேக் பெர்ரி (Craig Berry)...
தொலைத்தொடர்பு துறையில் AI பயன்பாடு – கடும் கட்டுப்பாடுகளைக் கோரும் ஊழியர் சங்கங்கள்!
கனடாவின் தொலைத்தொடர்பு துறை ஊழியர்கள், இத்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தக் கோரி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
Unifor, United Steelworkers மற்றும் CUPE உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய கனடிய தொலைத்தொடர்பு...
ஹண்டாவைரஸ் (Hantavirus) – கனடியர்களுக்கு அறிவுறுத்தப்படும் முக்கிய தகவல்கள்!
அட்லாண்டிக் கடலில் உள்ள சுற்றுலா கப்பல் ஒன்றில் பரவியுள்ள அரிய வகை ஹண்டாவைரஸ் (Hantavirus) தொற்று குறித்து உலகளாவிய ரீதியில் அவதானம் திரும்பியுள்ளது.
MV Hondius என்ற கப்பலில் 147 பயணிகள் மற்றும் ஊழியர்கள்...
காலநிலை முன்னறிவிப்பில் புதிய புரட்சி -கனடா சுற்றாடல் துறை செயற்கை நுண்ணறிவை (AI) அறிமுகப்படுத்துகிறது!
கனடா சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றத் துறை (Environment and Climate Change Canada), பாரிய காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே துல்லியமாகக் கணிப்பதற்காகச் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த புதிய முன்னறிவிப்பு முறையை...
றொரண்டோ வீட்டுச் சந்தை – ஏப்ரல் மாதத்தில் விற்பனை 7% அதிகரிப்பு!
பெரிய றொரண்டோ பகுதியில் (Greater Toronto Area) வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் வீட்டு விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதாக றொரண்டோ பிராந்திய ரியல் எஸ்டேட் சபை (TRREB) தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல்...
நீதிமன்றத்தில் மோதல் – பொலிஸ் அதிகாரியைச் சாடிய அரச சட்டத்தரணி – வழக்கை இரத்து செய்தது நீதிமன்றம்!
றொரண்டோ (Toronto) நீதிமன்ற மண்டபத்தில் அரச தரப்பு சட்டத்தரணி ஒருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தரக்குறைவாகப் பேசியுள்ளார்.
அதேநேரம் "நாங்கள் எமது ஆட்களைப் பாதுகாக்க வேண்டும்" எனக் கூறியதையடுத்து, ஒரு முக்கிய வழக்கை ஒன்ராறியோ...
குடிபோதையில் விபத்து – மூன்று சிறுவர்கள் உயிரிழந்த வழக்கில் இளைஞனுக்கு 8 ஆண்டுகள் சிறை!
கடந்த ஆண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்களின் உயிரிழப்புக்குக் காரணமான இளைஞனுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈதன் லெஹுல்லியர் (Ethan Lehouillier) என்ற 20...
வெள்ளோட்டத்தில் வென்றார் விஜய் – எம்ஜிஆரின் சாதனையும் முறியடிப்பு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தற்போதைய நிலவரப்படி தவெக 109, திமுக கூட்டணி 76, அதிமுக கூட்டணி 50 தொகுதிகளை வசப்படுத்துகின்றன.
திமுக 2-ம் இடத்தில் உள்ளது. முதல்வர் வேட்பாளரான ஸ்டாலின் சொந்தா தெகாகுதியான...
கனடா மத்திய அரசு அதிரடி – இன்று முதல் உயர் அதிகாரிகள் அனைவரும் அலுவலகம் திரும்புகின்றனர்!
கனடா மத்திய அரசுப் பணியில் உள்ள உயர் அதிகாரிகள் (Executives) அனைவரும் இன்று முதல் வாரம் ஐந்து நாட்களும் அலுவலகத்திற்கு நேரில் வந்து பணியாற்ற வேண்டும் என்ற புதிய உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
திறைசேரி...













