ஒன்ராறியோ அறிவியல் மையத்திற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!

0
கனடாவின் ஒன்ராறியோ பிளேஸ் (Ontario Place) பகுதியில், 400 மில்லியன் டாலருக்கும் அதிக மதிப்பில் அமையவுள்ள புதிய 'ஒன்ராறியோ அறிவியல் மையத்திற்கான' (Ontario Science Centre) கட்டுமானப் பணிகளை மாகாண அரசு உத்தியோகபூர்வமாகத்...

மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலுடன் தொடர்புடைய 17 பேர் கைது!

0
கனடாவின் பீல் (Peel) பிராந்தியத்தில் தெற்காசிய வணிகர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் வன்முறை மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் (Extortion) சம்பவங்கள் தொடர்பாக 17 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிராம்ப்டன் (Brampton), கலிடன்...

கனடாவின் மாகாண அமைச்சரவையில் இருந்து கரோலின் முல்ரோனி ராஜினாமா!

0
கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாண அமைச்சரவையில் இருந்து கரோலின் முல்ரோனி (Caroline Mulroney) ராஜினாமா செய்யவுள்ளார். அடுத்த மாதம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் (MPP) பதவியையும் துறக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். ஒன்ராறியோ திறைசேரியின் தலைவராகவும் (President of...

கடனாவில் கைக்குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்பு – இந்திய தம்பதி மீது குற்றச்சாட்டு!

0
கனடாவின் ஹாலிபாக்ஸ் (Halifax) நகரில் இரண்டு நாட்களாகத் தேடப்பட்டு வந்த, காணாமல் போன புதிதாகப் பிறந்த கைக்குழந்தையின் உடல் காடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை...

ஸ்காபரோ சவுத்வெஸ்ட் லிபரல் கட்சி வேட்பாளர் தேர்வு மேல்முறையீடு தள்ளுபடி – அஹ்சானுல் ஹபீஸ் வெற்றியாளராக உறுதி!

0
கனடாவின் ஒன்ராறியோ லிபரல் கட்சியின் (Ontario Liberal Party - OLP) ஸ்காபரோ சவுத்வெஸ்ட் (Scarborough Southwest) தொகுதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை சுயாதீன நடுவர் குழு தள்ளுபடி...

கனடா மார்க்கம் நகரில் மீண்டும் ஓநாய் நடமாட்டம் – பொலிஸார் எச்சரிக்கை!

0
கனடாவின் யார்க் பிராந்தியத்தில் (York Region) உள்ள மார்க்கம் (Markham) குடியிருப்புப் பகுதியில், கடந்த வாரம் பதின்ம வயதுப் பெண் ஒருவரை கோயோட்டி (Coyote) எனப்படும் காட்டு ஓநாய் கடித்த சம்பவம் ஒன்று...

டவுன்டவுனில் துப்பாக்கிமுனை கொள்ளை – $1 மில்லியன் மதிப்புள்ள நகைகள் திருட்டு!

0
றொரண்டோ டவுன்டவுன் (Downtown) பகுதியில் கடந்த மே 10ஆம் திகதி அதிகாலை 4:50 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிமுனை கொள்ளைச் சம்பவத்தில், திருடப்பட்ட நகைகளின் மதிப்பு 1 மில்லியன் டாலர்களுக்கும் அதிகம் என றொரண்டோ...

றொரண்டோவில் பலத்த மழை – சிறப்பு வானிலை எச்சரிக்கை !

0
கனடாவின் றொரண்டோ (Toronto) நகரில் இன்று 50 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என Environment Canada சிறப்பு வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏரி ஏரி (Lake Erie) மற்றும் ஏரி ஒன்ராறியோ...

பாதுகாப்பு எச்சரிக்கைக்கு கனடாவிடம் சரியான பதில் இல்லை – அமெரிக்கா அதிருப்தி!

0
வட அமெரிக்காவின் கூட்டுப் பாதுகாப்பு முன்னுரிமைகள் குறித்து அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் (Pentagon), கனடாவிற்கு இரகசிய ஆவணமொன்றை (Classified paper) வழங்கியுள்ளது. இதற்கு ஒட்டாவா (Ottawa) முறையான அல்லது நம்பகத்தகுந்த பதிலை வழங்கவில்லை...

ஸ்கார்பரோ கடையில் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம் – சந்தேக நபரைக் தேடும் பொலிஸார்!

0
டொராண்டோவின் (Toronto) ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில் உள்ள சில்லறை விற்பனை கடை ஒன்றிற்குள், 8 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை (Sexual assault) கொடுத்த சந்தேக நபரை அடையாளம் காண டொராண்டோ...

‘Simple Investor’ நிலுவைப்பணம் வழங்கப்படாமல் நிறுத்தம் : ஒன்ராறியோவில் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்குப் பெரு அதிர்ச்சி!

0
கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் 'Simple Investor' என்ற பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்கள் வாங்கிய சொத்துகளுக்கான வாடகை நிலுவைப்பணம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் நிதி...

ஸ்கார்பரோ மருத்துவமனை நிறுத்தத்தில் துப்பாக்கிச் சூடு: 70 வயது தம்பதி பரிதாப பலி!

0
கனடாவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் வாகன நிறுத்தத்தில் (Parking Lot) திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 70 வயதான கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர். வார்டன் மற்றும்...

மார்க்கமில் நடந்த கோர விபத்து – 4 ஆண்டுகள், 10 மாதங்கள் சிறைத்தண்டனை பெற்ற ஓட்டுநர்!

0
கனடாவின் மார்க்கம் (Markham) பகுதியில் Highway 7 இல், அனுமதிக்கப்பட்ட அளவை விட 3 மடங்கு அதிக மதுபோதையில் காரை இயக்கி கோர விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்குச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2024...

பெலாரஸிடம் பொட்டாஷ் வாங்கும் ட்ரம்ப்பின் முயற்சி – “இரத்த பொட்டாஷ்” என சஸ்கட்வான் முதல்வர் கண்டனம்!

0
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), பெலாரஸ் (Belarus) நாட்டில் இருந்து குறைந்த விலையில் பெருமளவிலான பொட்டாஷ் (Potash) உரத்தை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இது கனடாவில் இருந்து இறக்குமதி...