கனடா மார்க்கம் நகரில் மீண்டும் ஓநாய் நடமாட்டம் – பொலிஸார் எச்சரிக்கை!

கனடாவின் யார்க் பிராந்தியத்தில் (York Region) உள்ள மார்க்கம் (Markham) குடியிருப்புப் பகுதியில், கடந்த வாரம் பதின்ம வயதுப் பெண் ஒருவரை கோயோட்டி (Coyote) எனப்படும் காட்டு ஓநாய் கடித்த சம்பவம் ஒன்று பதிவாகியது.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் அதன் நடமாட்டம் குறித்து பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பின்படி, McCowan Road மற்றும் 16th Avenue பகுதிக்கு உட்பட்ட Bruce Boyd Parkette, Russell Carter Tefft Park, Laurie Park, Jeffreys Pond, Ross Brown Park, Nordlingen Park, Berczy Park மற்றும் Helsey Trail ஆகிய பசுமைப் பகுதிகளில் இந்த நடமாட்டம் காணப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள், பாதசாரிகள் மற்றும் செல்லப்பிராணிகளை வளர்ப்போர் விழிப்புடன் இருக்குமாறும், வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பான தூரத்தைப் பேணுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் Mingay Avenue மற்றும் Bur Oak Avenue பகுதியில் 16 வயதுப் பெண் ஒருவர் இந்த ஓநாய்க்கடியினால் சிறு காயங்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles