கனடாவின் வடக்குப் பகுதிகளில் மின்சார நெருக்கடி!

0
கனடாவின் வடக்கு நிலப்பகுதிகளான யூக்கான் (Yukon), நுனாவுட் (Nunavut) மற்றும் வடமேற்குப் பகுதிகள் (Northwest Territories) தங்களின் பழமையான மின்சாரக் கட்டமைப்புகளைப் புதுப்பிக்க மத்திய அரசிடம் பில்லியன் கணக்கான டொலர்களைக் கோரியுள்ளன. 1960-களில் அமைக்கப்பட்ட...

வரலாற்று சாதனை படைத்தது கனடா – பிரதமர் மார்க் கார்னி பெருமிதம்!

0
நேட்டோ (NATO) அமைப்பினால் நிர்ணயிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2 சதவீத தற்காப்புச் செலவின இலக்கை கனடா உத்தியோகபூர்வமாக எட்டியுள்ளது. பத்து வருடங்களுக்கும் மேலான காத்திருப்பிற்குப் பிறகு இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். 2025...

தீர்ப்பை வெளியிடுவதைத் தடுக்க முயன்ற மத்திய அரசு -கோரிக்கையை நிராகரித்து நீதிமன்றம் அதிரடி!

0
கியூபெக் (Quebec) உயர்நீதிமன்றம், ஒரு ரகசிய வழக்கின் தீர்ப்பை வெளியிடுவதைத் தடுக்க முயன்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒரு பொலிஸ் உளவாளிக்கும் (Police Informant) பொலிஸாருக்கும் இடையிலான இந்த...

கனடாவில் பால் பொருட்களில் கண்ணாடித்துண்டுகள்! –  Agropur உற்பத்திகள் அவசரமாக மீளழைப்பு!

0
கனடாவின் மிகப்பெரிய பால் உற்பத்தி கூட்டுறவு நிறுவனமான அக்ரோபுர் (Agropur), தனது சில பால் பொருட்களில் கண்ணாடித்துண்டுகள் இருக்கக்கூடும் என்ற அச்சத்தில் அவற்றை சந்தையிலிருந்து அவசரமாக மீளழைப்பதாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து கிடைத்த புகாரைத்...

அரச நிலங்களில் அலங்காரக் கொடிகள் மற்றும் குறுக்கு வீதிகளுக்குத் தடை: ஆல்பெர்ட்டா நகராட்சி அதிரடி!

0
கனடாவின் தெற்கு ஆல்பெர்ட்டா (Alberta) மாகாணத்தில் உள்ள டிஸ்பரி (Didsbury) நகர சபை, பொதுச் சொத்துக்களில் அலங்காரக் கொடிகள் மற்றும் வர்ணங்கள் பூசப்பட்ட குறுக்கு வீதிகளை (Crosswalks) தடை செய்யும் புதிய சட்டவிதிமுறைக்கு...

உணவகத்திற்கு எதிராக ‘போலி பிரச்சாரம்’  ஒன்றிணைந்து பதிலடி கொடுத்த மக்கள்!

0
ஒன்டாரியோவின் லண்டன் (London, Ont.) மாநகரில் உள்ள பய்ரன் (Byron) பகுதியில், கடந்த ஆறு ஆண்டுகளாகச் இயங்கி வரும் லியோஸ் பீட்சா (Leo’s Pizza) உணவகத்தின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கில் திட்டமிட்ட "விமர்சனத்...

அமெரிக்கா செல்லும் கனடியர்களுக்கு எச்சரிக்கை –  விமான நிலையங்களில் அதிரடி கண்காணிப்பு!

0
அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு பகுதி முடக்கம் (Partial Government Shutdown) காரணமாக, அந்நாட்டு விமான நிலையங்களில் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கப் பிரிவு (ICE) அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வழக்கமாகப் பணியாற்றும் TSA...

கனடிய வெளியுறவுத்துறையில் அதிரடி ஆட்குறைப்பு – அனுபவம் வாய்ந்த இராஜதந்திரிகள் நீக்கம்!

0
கனடாவின் வெளியுறவுத்துறையான (Global Affairs Canada - GAC), தனது வரவுசெலவுத் திட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 1,200க்கும் மேற்பட்ட பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) கடந்த ஆண்டு...

கனடாவின் ‘மிகவும் தேடப்படும்’ குற்றவாளி அமெரிக்காவில் கைது – டொராண்டோ மக்களுக்கு நிம்மதி!

0
கனடாவின் 'போலோ' (BOLO) அமைப்பினால் மிகவும் தேடப்படும் 25 குற்றவாளிகளின் பட்டியலில் இருந்த அட்ரியன் வால்கர் (Adrian Walker), அமெரிக்காவின் மிசிசிப்பி (Mississippi) மாகாணத்தில் உள்ள ஆக்ஸ்போர்டு (Oxford) நகரில் வைத்து கடந்த...

கனடாவில் பனிச்சரிவு சோகம்​ – உயிரிழந்த 3 பேரும் சுவிஸ் பிரஜைகள் – சுற்றுலா நிறுவனத்தின் சேவைகள் நிறுத்தம்!

0
பிரிட்டிஷ் கொலம்பியாவின் (British Columbia) டெரஸ் (Terrace) பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பனிச்சரிவில் உயிரிழந்த மூவரும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் (Swiss nationals) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மவுண்ட் நாஸ் (Mount Knauss)...

கனடாவில் எரிபொருள் விலை வீழ்ச்சி – இந்த நிம்மதி நீடிக்காது என நிபுணர்கள் எச்சரிக்கை!

0
கனடாவில் அண்மைக்காலமாக எரிபொருள் விலை சற்று குறைந்திருந்தாலும், இந்த நிம்மதி நீடிக்காது என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தம் காரணமாக, இந்த வாரம்...

றொரண்டோவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0
கனடா Toronto நகரின் டவுன்டவுன் (Downtown) பகுதியில், போதைப்பொருள் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தியதால் (Overdose) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக Toronto Public Health எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ளன. எந்த...

கனடாவில் கொடூரக் கொலை – 25 வயதுப் பெண்னைத் தேடும் பொலிஸார்!

0
கனடா Toronto நகரின் North York பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் தொடர்பாக 25 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த ஜூன்...

ஒன்றாரியோவுக்கு அடுத்த தசாப்தத்தில் 10 இலட்சத்திற்கும் அதிகமான பல்கலைக்கழக பட்டதாரிகள் தேவை – முக்கிய துறைகள் விபரம்!

0
ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தின் எதிர்கால தொழிலாளர் சந்தை தேவைகளை பூர்த்தி செய்ய, அடுத்த பத்து ஆண்டுகளில் (2026 - 2035) 10 லட்சத்திற்கும் அதிகமான பல்கலைக்கழக பட்டதாரிகள் தேவைப்படுவதாக புதிய ஆய்வு அறிக்கை...