மிசிசாகாவில் வயதான தம்பதி கொலை – ஆயுதங்களுடன் நடமாடும் மகனைத் தேடும் பொலிஸார்!
கனடாவின் மிசிசாகா (Mississauga) நகரில், கடந்த வியாழக்கிழமை இரவு 70 மற்றும் 71 வயதுடைய தம்பதியினர் அவர்களது வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
இந்தத் துயரமான சம்பவம் தொடர்பாக, உயிரிழந்தவர்களின் 46 வயது மகனான...
ரோஜர்ஸ் ஸ்டேடியம் சத்தத்தினால் அருகில் வசிப்பவர்கள் இன்னும் பாதிப்பு!
றொரண்டோ (Toronto) நகரின் ரோஜர்ஸ் ஸ்டேடியத்தில் (Rogers Stadium) செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற போஸ்ட் மலோன் (Post Malone) மற்றும் ஜெல்லி ரோல் (Jelly Roll) ஆகியோரின் இசை நிகழ்ச்சியால், சுற்றுவட்டாரப் பகுதி...
பஸ்ஸில் முஸ்லிம் பெண் மீது தாக்குதல் – ஸ்கார்பரோவில் 36 வயது நபர் கைது!
கனடாவின் றொரண்டோ (Toronto) நகரின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில், டர்ஹாம் (Durham) போக்குவரத்து பஸ்ஸில் முஸ்லிம் பெண் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வெறுப்புணர்வு கலந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய நபர்...
ஹாட்ரிக் கோல்களால் அர்ஜென்டினா அபார வெற்றி – மெஸ்ஸி வரலாற்றுச் சாதனை!
உலகக்கிண்ண கால்பந்து வரலாற்றில் தனது முதலாவது ஹாட்ரிக் (Hat-trick) கோல்களைப் பதிவு செய்த லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), மிரோஸ்லாவ் குளோசேயின் (Miroslav Klose) உலகக்கிண்ண அதிகூடிய கோல் சாதனையை (16 கோல்கள்)...
பணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்த இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் கும்பல் – அதிர்ச்சித் தகவல்!
கனடாவில் குறியாக்கம் செய்யப்பட்ட (Encrypted) செயலிகள் மூலம் பணத்திற்காக யூதப் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமெரிக்க தூதரகம் (U.S. Consulate) மீது துப்பாக்கிச் சூடு நடத்த இளைஞர்கள் வாடகைக்கு அமர்த்தப்படுவதாக றொரண்டோ...
புதிய குடியேற்றவாசிளின் வீட்டு உரிமையாளர் விகிதம் அதிகரிப்பு – கனடாவில் பிறந்தவர்களிடையே சரிவு!
கனடா புள்ளிவிபரத் திணைக்களம் (Statistics Canada - StatsCan) செவ்வாய்க்கிழமை புதிய ஆய்வு தகவலொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கனடாவிற்கு அண்மையில் வருகை தந்த புதிய குடியேறிகளிடையே (Recent Immigrants) சொந்தமாக வீடு வாங்குபவர்களின் விகிதம்...
B.C நீர் பூங்காவில் மின் கசிவு விபத்து – சுற்றுலாவிற்கு சென்ற 12 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
கனடாவின் பி.சி. (B.C.) மாகாணத்தில் உள்ள Cultus Lake Waterpark நீர் பூங்காவிற்கு சுற்றுலா சென்ற Minnekhada Middle School பள்ளியைச் சேர்ந்த 12 மாணவர்கள், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின்சார பாதிப்பு...
றொரண்டோவில் அதிர்ச்சி – பொலிஸ் அதிகாரி மீது கார் மோதிய 12 வயது சிறுவன் மீது கொலை முயற்சி...
கனடாவின் East York பகுதியில் திருடப்பட்ட வாகனம் ஒன்றை நிறுத்த முயன்ற போலிஸ் அதிகாரி மீது காரை மோதிவிட்டு தப்பிய 12 வயது சிறுவன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள்...
தெற்கு ஒண்டாரியோவில் இந்த வாரம் தொடர் மழை – பொதுமக்களுக்கு வானிலை எச்சரிக்கை!
தெற்கு ஒண்டாரியோவில் (Southern Ontario) வசிக்கும் பொதுமக்கள் இந்த வாரம் முழுவதும் பரவலாக பெய்யவுள்ள தொடர் மழையுடன் கூடிய வானிலையை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாகாணத்தின் பெரும்பாலான...
மளிகைக் கடைப் போட்டியை அதிகரிக்க கனடா அரசின் புதிய திட்டம் – பொதுமக்கள் வரவேற்பு!
கனடா மத்திய அரசு புதிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் (food security strategy) ஒன்றை வெளியிட்டுள்ளது.
கனடாவின் மளிகைப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பெரிய நிறுவனங்களுக்கு இணையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான...













