ரெயிடின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை – 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
North York பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், ஆபத்தான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், 19 வயது இளைஞர் மீது முதலாம் நிலை கொலைக் குற்றம்...
உலகக்கிண்ணக் காற்பந்து திருவிழா ரத்து – ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
Toronto நகரில் நடைபெற்ற FIFA Fan Festival உலகக்கிண்ணக் காற்பந்து கொண்டாட்டத்தின் முதல் நாள் நிகழ்வுகள், மின்னல் அபாயம் காரணமாக நடுவிலேயே திடீரென ரத்து செய்யப்பட்டு, அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
Mexico மற்றும்...
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
பயண மருத்துவக் காப்பீடு (Travel medical insurance) இருந்தபோதிலும், மெக்சிகோ (Mexico) சென்ற ஒண்டாரியோவைச் சேர்ந்த நபர் ஒருவர், அங்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக 1,47,502 டாலர்கள் (CAD) மருத்துவக் கட்டணத்தை...
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
றொரண்டோவின் நோர்த் யோர்க் (North York) பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சமரில், றொரண்டோ பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
அதிகாலை 5:42...
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
ஒன்றாரியோவின் (Ontario) வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான பிராம்ப்டனில் (Brampton), ஓட்டுநர் சோதனை மற்றும் உரிமம் வழங்கும் சேவைகளை எளிதாக்கும் வகையில் புதிய டிரைவ்-டெஸ்ட் (DriveTest) மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது
இந்த புதிய...
கனடா அரோரா நகரில் கொலைச் சம்பவம் – 6 பேர் கைது!
கனடாவின் அரோரா (Aurora) நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில், கடுமையான காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட நபர் ஒருவரின் மரணம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை மதியம் 2:45 மணியளவில் வெலிங்டன்...
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
றொரண்டோ (Toronto) நகரின் போர்ட் யார்க் (Fort York) மற்றும் த பென்ட்வே (The Bentway) பகுதியில் புதன்கிழமை மாலை FIFA உலகக் கிண்ண கவுண்ட்டவுன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன்போது, அனுமதியின்றி ட்ரோன்களை...
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது – பிரம்டன் மேயர் கடும் கண்டனம்
இலங்கையில் (Sri Lanka) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ், சங்கீத்சன் கணேஸ்குமார் (Sangeethsan Ganeskumar) என்ற 24 வயது இளம் தமிழ் ஹிப் ஹொப் கலைஞர் (Hiphop Sangee) ஜூன் 2 ...
$5,000 இழப்பு – முடிக்கப்படாத டிரைவ்வே வேலை குறித்து Toronto முதிய தம்பதியரின் வேதனை!
மற்றும் அவரது மனைவி Ethel Barran, வீட்டு டிரைவ்வே அமைக்கும் பணிக்காக $5,000 பணத்தை வழங்கிய பின்னர் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த மே மாதத்தில், Maple Stone Paving and Masonry என்ற நிறுவனம்...
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில், கனடா வங்கி (Bank of Canada) தனது முக்கிய வட்டி விகிதத்தில் (Benchmark Interest Rate) எவ்வித மாற்றமும் செய்யாமல் அப்படியே தக்கவைத்துள்ளது.
இதன்படி, வட்டி விகிதம்...













