Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!

0
இரண்டு மாதங்களுக்கும் மேலாக, குழாய் நீரை நேரடியாகப் பயன்படுத்த முடியாமல் வாழ்ந்த மக்களுக்கு இறுதியாக நிம்மதி கிடைத்துள்ளது! Hamilton அருகே Freelton பகுதியில் அமைந்துள்ள Fernbrook Resort-இல், மே 25ஆம் திகதி முதல் நடைமுறையில்...

நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!

0
ஒரு பாடசாலை பேருந்தின் அளவுள்ள SpaceX ராக்கெட் துண்டொன்று அதிவேகமாக நிலவை மோதவுள்ளது! 2025 ஜனவரி மாதம் இரண்டு தனியார் lunar landers வாகனங்களை விண்ணில் செலுத்திய Falcon 9 ரொக்கெட்டின் துண்டே இது.  சுமார்...

Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை

0
Ontario மற்றும் Quebec மாகாணங்களின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை, வியாழக்கிழமை ஆகஸ்ட் 6ஆம் திகதி முதல் லிட்டருக்கு சுமார் 10 சென்ட் குறையும் என எரிபொருள் விலை ஆய்வாளர் Dan McTeague...

கனமழையால் வேகமெடுக்கும் Grand River நீரோட்டம் — நீர்நிலைகளை நெருங்க வேண்டாம்!

0
Grand River நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை காரணமாக நீர்மட்டம் மற்றும் நீரோட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Grand River நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்தும் கனமழை பெய்யக்கூடும் என...

மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara – St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!

0
கனடாவின் Niagara பகுதியில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால், St. Catharines மற்றும் Lincoln நகரங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது! St. Catharines பகுதியில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளின் கீழ்தளங்கள்...

மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!

0
2006 ஆம் ஆண்டு Zion National Park பகுதியில் மனைவி Bernadette Vander Meer உயிரிழந்த சம்பவத்தில், 20 ஆண்டுகள் கழித்து கொலை மற்றும் காப்புறுதி மோசடி வழக்கில் கைதான முன்னாள் இளம்...

பிராம்ப்டனில் Jambana திருவிழா பாதுகாப்புக் காரணங்களால் முன் கூட்டியே நிறைவு!

0
கனடாவின் Brampton Sports Park இல் நடைபெற்ற Jambana One World Festival 2026 கலைவிழா, மக்கள் கூட்டம் அதிகரித்ததாலும், பாதுகாப்பு கவலைகள் காரணமாகவும் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே நிறைவுசெய்யப்பட்டது. Emancipation Day கொண்டாட்டத்தின்...

WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!

0
கனடாவின் WestJet விமான நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் வேலைநிறுத்தம் புதிய தற்காலிக ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. இருந்தபோதிலும், ஆயிரக்கணக்கான பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் இன்னமும் வெளிநாடுகளில் தவித்து வருகின்றனர். 900-க்கும் மேற்பட்ட விமானங்கள்...

நயாகராவை அச்சுறுத்திய சூறாவளி அபாயம் – எச்சரிக்கை நீங்கியது; கனமழை வெளுத்து வாங்கியது!

0
Ontario மாகாணத்தின் Niagara பகுதியில் விடுக்கப்பட்டிருந்த சூறாவளி எச்சரிக்கை, பின்னர் நீக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்குப் பின்னர், St. Catharines, Niagara Falls, Grimsby, Welland உள்ளிட்ட பகுதிகளை நோக்கி கடுமையான இடியுடன் கூடிய மழை...

Toronto Downtown செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

0
Toronto நகரின் மிகவும் பரபரப்பான சந்திப்புகளில் ஒன்றான Yonge Street – College Street சந்திப்பு, TTC தண்டவாளப் புதுப்பிப்புப் பணிகளுக்காக பகுதியளவில் மூடப்பட்டுள்ளது. ஜூலை 29ஆம் திகதி காலை 6 மணிமுதல் அமுலுக்கு...

Mississauga அடுக்குமாடிக் கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான தீ – 11 பேர் மருத்துவமனையில்!

0
Mississauga-வில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்தைத் தொடர்ந்து 11 பேர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.  Iverhouse Drive மற்றும் Lakeshore Road West பகுதிக்கு அருகிலுள்ள கட்டிடமொன்றின் நடைபாதையில்,...

Scarborough வாகனத் தரிப்பிடத்தில் வீடற்றவர்களுக்கு புதிய குடியிருப்பு!

0
Toronto-வின் Scarborough பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு வாகனத் தரிப்பிடம், வீடற்ற நிலையில் வாழும் மக்களுக்கான சிறிய வீடுகள் கொண்ட குடியிருப்பாக மாற்றப்படவுள்ளது. Danforth மற்றும் Birchmount வீதிகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்தத் திட்டத்தை,...

Pickering அணு உலைகள் 10 ஆண்டுகளுக்கு நிறுத்தம்! $26.8 பில்லியன் திட்டம்!

0
Ontario-வின் Pickering அணுமின் நிலையத்தில் சுமார் 26.8 பில்லியன் டொலர் செலவில் மிகப்பெரிய மறுசீரமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Ontario மாகாணத்தின் எதிர்கால மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் அணுசக்திக்கு முக்கியத்துவம் வழங்க Premier Doug...

Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!

0
Alberta கனடாவில் தொடர வேண்டுமா என்பது தொடர்பான முக்கிய வாக்கெடுப்புக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், Calgary நகர சபையிலும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. Calgary மேயர் Jeromy...