கனடாவில் பனிப்புயலுக்குப் பின்னர் உஷ்ணமான காலநிலை!
டொரண்டோ உள்ளிட்ட ஒன்டாரியோ மாகாணத்தின் சில பகுதிகள் கடுமையான பனிப்புயலால் பாதிக்கப்பட்டு, இலட்சக்கணக்கானோர் மின்சாரம் இழந்தனர். மின் விநியோகத்தை சரிசெய்யும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்த வாரம் காலநிலை பெரிய அளவில் மாறலாம்...
டொரண்டோவில் நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை குறைகிறது!
டொரண்டோ பெரு நகர் பிரதேசத்தில் பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் 20 சதம் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் நுகர்வோர் கார்பன் வரி ஏப்ரல் முதலாம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுவதால் இந்த...
போலியான தகவல்களை வழங்கி பொலிசாரை ஏமாற்றிய கார் திருடி!
கார் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய கும்பலொன்றை டர்ஹாம் பொலிசார் அண்மையில் கைதுசெய்திருந்தனர்.
இவர்களில் ஒருவருக்கு நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
எனினும், நான்கு நாட்களின் பின்னர் பொலிசார் கண்காணிப்பிற்கு சென்ற போது குறித்த நபர்...
டொரன்டோ பெரு நகர் பகுதிக்கு ஆலங்கட்டி மழை எச்சரிக்கை!
டொரொண்டோ மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் இன்று இரவு முதல் ஞாயிறு காலை வரை கடும் ஆலங்கட்டி மழை பெய்யலாம் என்று சுற்றுச்சூழல் கனடா (Environment Canada) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் வெப்பநிலை குறைந்து...
வாகனக் கொள்ளையுடன் தொடர்புடைய க்யுபெக்கைச் சேர்ந்த 11 பேர் கைது!
வாகனக் கொள்ளையுடன் தொடர்புடைய 11 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவினர் 38 வாகனங்களை திருடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன் பெறுமதி சுமார் 2.5 மில்லியன் டொலர்கள் எனவும் இவற்றில் 20 வாகனங்கள் வரை...
கனடாவில் தீவிரமாக தேடப்பட்டு வந்த குற்றவாளி இத்தாலியில் கைது!
கனடாவில் தீவிரமாக தேடப்பட்டு வந்த நபர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
'Blood Family Mafia' என்ற மோசடிக் குழுவின் தலைவராக செயல்பட்டு வந்த இந்த நபர் தலைமறைவாகவிருந்து தனது குழுவை இயக்கி வந்துள்ளதாக விசாரணைகளில்...
71 வயது மருத்துவருக்கு எதிராக பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு
ரிச்மண்ட் ஹில் (RichmondHill) பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயது மருத்துவர் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டில் இந்தக் குற்றச் செயலில் குறித்த மருத்துவர் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு...
ஒன்டாரியோவில் தட்டம்மை நோய் பாதிப்பு உயர்வு!
ஒன்டாரியோவில் அதிகரித்து வரும் தட்டம்மை நோய் (Measles) தொற்றினால் இதுவரை 572 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்ட...
வரி விலக்கிற்கான பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை
அடுத்த வாரம் முதல் அமெரிக்கா அமுல்படுத்தவுள்ள வாகன வரிகளை நீக்கிக் கொள்வதற்கோ, அதற்கு விலக்களிக்கவோ இணக்கம் காணப்படவில்லை என ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லூட்னிக், ஒன்டாரியோ...
கனடாவில் விடுமுறை வீடுகளின் விலை 2025-ல் அதிகரிக்க வாய்ப்பு!
கடந்த சில ஆண்டுகளை விட, தற்போது விடுமுறை வீடுகளை வாங்க விரும்பும் கனேடியர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம். ஆனால், விடுமுறை வீடுகளுக்கான தேவை தொடர்ந்தும் அதிகமாக உள்ளதால், 2025-ல் இதன் விலைகள் உயரும் என்று...