சிறப்பு உரை ஆற்றுவதற்காக றொரண்டோ வந்தார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா (Barack Obama), கனடிய சிந்தனைக் குழு (Think tank) ஒன்றின் சிறப்பு உரை ஆற்றுவதற்காக இன்று ரொறன்ரோ வருகை தந்துள்ளார்.

Canada 2020 அமைப்பின் 20-வது ஆண்டு நிறைவு விழாவில் (Gala), ரொறன்ரோவில் உள்ள பேர்மாண்ட் ரோயல் யோர்க் (Fairmont Royal York) ஹோட்டலில் ஒபாமா உரையாற்றவுள்ளார்.

நீதியான, உள்ளடக்கிய மற்றும் எதிர்கால சிந்தனையுடன் கூடிய கனடாவை உருவாக்குவதற்கான கொள்கை விவாதங்களை முன்னெடுப்பதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

ஒபாமா தனது ஜனாதிபதி பதவிக்காலத்தில் மூன்று முறை கனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

முதன்முதலில் 2009-இல் ஒட்டாவாவில் ஸ்டீபன் ஹார்ப்பரை (Stephen Harper) சந்தித்தார்.

ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படாத இந்தத் தனிப்பட்ட நிகழ்வு, ஒபாமா ரொறன்ரோவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது விஜயமாகும்.

ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னரும், உலகளாவிய ஜனநாயகம் மற்றும் கொள்கை மாற்றங்கள் குறித்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஒபாமாவின் இந்த வருகை, றொரண்டோவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Video thumbnail
Canada’s Wonderland-ல் நடந்ததாகக் கூறப்படும் Sexual assault சம்பவம்!
00:50
Video thumbnail
நீங்கள் பயன்படுத்தும் washroom இல் உங்களுக்குத் தெரியாமல் ஒரு கேமரா இருந்தால்?
00:56
Video thumbnail
ஒரு Trailer-ஐ தேடிச் சென்ற பொலிஸாருக்கு கிடைத்தது $8 லட்சம் மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்கள்!
00:57
Video thumbnail
🎥✨ The World in Tamil — Amazing Facts, Tips & Global News, Every Week!
01:11
Video thumbnail
வீட்டை நேரில் பார்த்தும் Rental Scam-ல் சிக்க முடியுமா? — ஆம்!
01:11
Video thumbnail
2020-ல் உங்கள் CRA account hack செய்யப்பட்டதா? உங்களுக்கு $5,000 வரை கிடைக்க வாய்ப்பு இருக்கலாம்!
01:07
Video thumbnail
ஒரு Seatbelt காரணமாக முழு விமானமும் ரத்தாகுமா? — Victoria-வில் அதுதான் நடந்துள்ளது!
01:00
Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33

Related Articles

Latest Articles