கியூபெக்கில் புதியச் சட்டம்: ஹிஜாபை (Hijab) அகற்ற மறுத்ததால் கல்வியாளர் பணிநீக்கம்!

கியூபெக் (Quebec) மாகாணத்தில் மத அடையாளங்களை அணிய விதிக்கப்பட்ட புதிய தடைச் சட்டத்தால் (Bill 94), மாண்ட்ரியல் (Montreal) பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான பாடசாலை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் சிலர் ராஜினாமா செய்துள்ளனர்.

2025 ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தின்படி, ஆசிரியர்கள் மட்டுமன்றி மாணவர்களுடன் பழகும் அனைத்து பாடசாலை ஊழியர்களும் மத அடையாளங்களை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளதாக பாடசாலை அதிபர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

CSS des Mille-Îles மற்றும் CSS de Laval ஆகிய கல்வி சேவை மையங்களில் மட்டும் இதுவரை 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.

மரியம் கர்னோகி (Mariem Gharnougui) என்ற கல்வியாளர், தனது ஹிஜாபை (Hijab) அகற்ற மறுத்ததால் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இது ஊழியர்களின் தனிப்பட்ட முடிவு என்றும், சட்டத்தை மதிக்காததால் அதன் விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டும் என்றும் கியூபெக் கல்வி அமைச்சர் பெர்னார்ட் டிரெய்ன்வில் (Bernard Drainville) தெரிவித்துள்ளார்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles