OSAP நிதி உதவியில் அதிரடி மாற்றங்களைச் செய்கிறது Ontario அரசு!

Ontario மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டமான OSAP-இல், மாகாண அரசு வழங்கிய நிதியுதவித் தொகையை (Grants) பெருமளவு குறைத்து, அவற்றை கடனாக (Loans) மாற்ற அரசு தீர்மானித்துள்ளது.

இந்த மாற்றங்கள் 2026-2027 கல்வியாண்டு முதல் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, அதிகபட்ச நிதி உதவி பெறும் மாணவர்கள், எதிர்வரும் இலையுதிர்காலத்தில் சுமார் $3,500 வரை நிதியுதவியை இழக்க நேரிடும் என்றும், அந்தத் தொகை கடனாக மாற்றப்படும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த நடவடிக்கை மாணவர்களை பெரும் கடன் சுமைக்கு தள்ளும் என மாணவர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

புதிய மாற்றங்களுடன் கூடிய OSAP Calculator இந்த வசந்த காலத்தில் (Spring) வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவானது மாணவர்களின் எதிர்காலக் கல்வித் திட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles