Loblaw நிறுவனத்தின் பிரம்மாண்ட விரிவாக்கத் திட்டம் 2026 – 191 கிளைகள் புதுப்பிப்பு!

கனடாவின் முன்னணி மளிகை மற்றும் மருந்தக நிறுவனமான Loblaw Cos. Ltd., இந்த 2026-ஆம் ஆண்டில் தனது விற்பனை வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக 2.4 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 70 புதிய கிளைகள் திறக்கப்படவுள்ளன.

மேலும், 34 புதிய Shoppers Drug Mart/Pharmaprix மருந்தகங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களும், 31 No Frills மற்றும் Maxi அங்காடிகளும் அடங்கும்.

புதிய கிளைகளைத் திறப்பது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள 191 கிளைகளை நவீனமயப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

அத்துடன், ஒண்டாரியோவின் Caledon பகுதியில் ஒரு புதிய தானியங்கி விநியோக மையத்தை (Automated distribution centre) அமைக்கும் பணிகளும் தொடரவுள்ளன.

2030ஆம் ஆண்டிற்குள் மொத்தம் 10 பில்லியன் டொலர்களைச் செலவிடும் ஐந்து ஆண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முதலீடு அமைந்துள்ளது.

நிறுவனத்தின் கடந்த ஆண்டுக்கான முழுமையான நிதி முடிவுகள் எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles