றொரண்டோ ரயில் நிலையம் அருகே தாக்குதல்: கைது செய்யப்பட்ட இளைஞர் மீது கொலை முயற்சி வழக்கு!
கனடாவின் றொரண்டோ (Toronto) நகரில் உள்ள ரோஸ்டேல்Subway நிலையத்திற்கு (Rosedale Station) அருகில் இருவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய 21 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்து, அவர் மீது கொலை...
றொரண்டோ பில்லி பிஷப் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை நிராகரித்தது கனடா மத்திய அரசு!
கனடாவின் றொரண்டோ (Toronto) நகரில் அமைந்துள்ள பில்லி பிஷப் நகர விமான நிலையத்தை (Billy Bishop City Airport) விரிவாக்கம் செய்யும் ஒன்ராறியோ (Ontario) மாநில அரசின் திட்டத்தை கனடா மத்திய அரசு...
கனடா ஒன்டாரியோவில் $139 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: 19 பேர் கைது!
கனடாவின் தெற்கு ஒன்டாரியோவில் (Southern Ontario) இடம்பெற்ற 'Project Bay' என்ற 18 மாத கால பிரம்மாண்ட பொலிஸ் நடவடிக்கையின் மூலம், சுமார் $139 மில்லியன் டொலர் மதிப்பிலான சட்டவிரோத போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன்,...
ஓட்டிசத்தால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் மாயம் ஒரு வாரம் ஆகியும் தீவிர தேடுதல்!
கனடாவின் Calgary நகரில் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட, பேச முடியாத 11 வயது சிறுவனான Parker Wells மாயமாகி ஒரு வாரம் கடந்துள்ள நிலையிலும், அவனைக் கண்டுபிடிக்கும் தீவிரத் தேடுதல் வேட்டை தொடர்ந்து...
திருடப்பட்ட மதுபானங்கள் கொள்வனவு : உரிமத்தை இழந்த றொரண்டோ பார்!
கனடாவின் West-end Toronto (Etobicoke) பகுதியில் 21 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த Southside Johnny’s Bar and Grill என்ற புகழ்பெற்ற பார், திருடப்பட்ட மதுபானங்களை வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் தனது மதுபான...
கனடாவில் பிராம்டண் பாதுகாப்பு நிறுவனத்தின் விரிவாக்கம்: ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உதயம்!
கனடாவின் Brampton நகரை மையமாகக் கொண்டு இயங்கும் Roshel இராணுவ வாகன உற்பத்தி நிறுவனம், தனது உற்பத்தியை பெருமளவில் விரிவாக்கத் திட்டமிட்டு வருகிறது.
கனடிய ஆயுதப்படைகளுக்கு (Canadian Armed Forces) 1,600 முதல் 2,100...
கனடாவில் குழந்தைப் பராமரிப்புத் தொகை வழங்கத் தவறிய தந்தைக்கு சிறை!
தன் குழந்தையின் பராமரிப்பிற்காகத் தாய்க்கு வழங்க வேண்டிய பல்லாயிரக்கணக்கான டொலர்களை வழங்கத் தவறிய தந்தைக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து British Columbia ( B.C. ) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைப் பாதுகாப்பைக் கருத்தில்...
அமெரிக்க வரிக்கொள்கை : உறுதியான திட்டத்தை வலியுறுத்தும் முதல்வர்கள்!
சார்லட்டவுன் Charlottetown நகரில் நடைபெறும் First Ministers’ Meeting மாநாட்டில், கனேடிய பிரதமர் Mark Carney (மார்க் காரினி) உடன் மாநில மற்றும் பிராந்திய முதல்வர்கள் (Premiers) வியாழக்கிழமை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை...
கனடாவின் மிக வயதான பெண்மணி : நீண்ட ஆயுளின் ரகசியம்!
றொரண்டோ Toronto நகரில் உள்ள The Village of Humber Heights ஓய்வு இல்லத்தில் வாழும் Marie Rosa (மேரி ரோசா), கனடாவின் மிக வயதான வாழும் நபராக (Canada’s oldest living...
பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் மகன் பலியான விவகாரம் – $17.5 மில்லியன் நஷ்டஈடு கேட்டு பெற்றோர் வழக்கு!
கனடாவின் இன்னிஸ்பில் பகுதியில், சவுத் சிம்கோ பொலிஸாரின் (South Simcoe Police) துப்பாக்கிச்சூட்டில் 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவரது குடும்பத்தினர் பொலிஸாருக்கு எதிராக $17.5 மில்லியன் டாலர் நஷ்டஈடு...













