154 கிலோ கோகைன் கடத்தல் முயற்சி தோல்வி – இந்திய நபர் கைது

0
அமெரிக்க - கனடா எல்லையின் Ambassador பாலம் அருகே, 154 கிலோகிராம் கோகைன் கடத்தல் முயற்சியை அமெரிக்க சுங்கத்துறையினர் முறியடித்துள்ளனர். சந்தேகத்துக்குரிய ஒரு வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதிகாரிகள் இந்த கடத்தலை முறியடித்துள்ளனர். வாகனத்தில்...

கனடாவில் கடத்தல், கொள்ளை: அமெரிக்காவில் துப்பாக்கி கடத்தி கைது

0
கனடாவில் தங்கம் மற்றும் வெளிநாட்டுப் பணத்தை கடத்திய பிரம்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்காவில் கைதாகியுள்ளார். இந்த நபர் 20 மில்லியன் டொலர் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர் என...

அமெரிக்காவிற்கு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கனடா பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

0
அமெரிக்காவிற்கு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர், பேராசிரியர் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, கனடியர் மீது சுமத்தப்பட்டுள்ள நெருக்கடிகள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த பயண அறிவுரையை...

டொராண்டோ பல்கலை. வளாகத்தில் திட்டமிட்டு வாகனத்தால் மோதியதில் நால்வர் காயம்!

0
Toronto Metropolitan University வளாகத்தில் இன்று பிற்பகல் காரைக் கொண்டு மோதியதில் வளாகத்தில் அமர்ந்திருந்த நால்வர் காயமடைந்துள்ளனர். மோதிய பின்னர் தப்பிச் சென்ற 23 வயது நபரை பொலிசார் தேடி வருகின்றனர். இந்த விபத்தில்...

பிக்கரிங்கில் கார் மோதி விபத்து! ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

0
பிக்கரிங் நகரில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த இருவர் மீது காரொன்று மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஒரு பெண் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கிங்ஸ்டன் வீதிக்கு மேற்கே சென்ற வாகனம் திடீரென...

டொரோண்டோ நகரில் கெமராக்கள் இருமடங்காக அதிகரிப்பு!

0
டொரண்டோ நகரில் புதிய கண்காணிப்புக் கெமராக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநகர மேயர் ஒலிவியா செள (Olivia Chow) தெரிவித்துள்ளார். டொரண்டோவில் வேகக் கட்டுப்பாடு பெரும் சிக்கல் என்றும் இதனைக் கண்காணிக்க கெமராக்கள் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்...

புகலிடக் கோரிக்கையாளரின் ஒரே நம்பிக்கை கனடா! வழக்கறிஞர்

0
அமெரிக்க குடிவரவு சட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அங்குள்ள குடியுரிமையில்லாத பலர், கனடா எல்லையை நோக்கி அகதியாக குடிபுகுந்துவருவதாக மொன்ரியல் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கனடா தேசிய ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் திட்டங்களை...

மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் மத போதகர் கைது

0
டொரண்டோவில் மத போதனை வகுப்பில் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் மதப் போதகவர் ஒருவரை யோர்க் பிராந்திய பொலிசார் கைதுசெய்துள்ளனர். பிக்கரிங் மற்றும் மார்கம் நகரங்களில் உள்ள வீடுகளில் ஆன்மிக வகுப்புகள் நடத்திய...

கனடா, மெக்சிக்கோ வாகன வரி! பின்வாங்கும் டொனால்ட் ட்ரம்ப்

0
கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் வாகன உற்பத்தி பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை தற்காலிகமாக ஒத்திவைக்க முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வாகன உற்பத்தி நிறுவனங்கள் அமெரிக்காவில்...

ஸ்காபரோ ஹைவே 401 இல் வாகன விபத்து! ஒருவர் பலி! இருவர் காயம்

0
ஸ்கார்பரோ பகுதியில் உள்ள ஹைவே 401இல் இன்று திங்கட்கிழமை காலை நிகழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானதுடன் இரண்டு வயது குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். Meadowvale வீதிக்கு அருகே மேற்கு நோக்கிச் செல்லும் சாலையில்...

அல்பெர்டா மாகாணத்தில் காட்டுத் தீ: பலர் வெளியேற்றம்

0
அல்பெர்டா மாகாணத்தின் வடமத்திய பகுதியில் உள்ள Swan Hills நகரில் காட்டுத் தீ பரவியுள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடர்பெயர்ந்துள்ளனர். மெர்கோல் அருகே கட்டுப்பாட்டை இழந்த காட்டுத் தீ, வானிலை மாற்றங்களால்...

கடமானுடன் கார் மோதுண்டு விபத்து! போதைப்பொருள், துப்பாக்கி ஆகியவற்றுடன் இரு Scarborough இளைஞர் கைது

0
கனடாவின் ஒன்ராறியோ, Highway 69 இல் Wallbridge Township பிரதேசத்தில் கடமானுடன் மோதி கார் ஒன்று விபத்திற்குள்ளானது. இந்தக் காரில் ஸ்காபரோவைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞர் இருவர் இருந்தனர். இவர்களிடமிருந்து போதைப் பொருட்களும்,...

பேச்சுவார்த்தை தொடரும் நிலையில் கனடா Post பணியாளர்கள் வேலை நிறுத்தம்!

0
கனடா போஸ்ட் நிறுவனத்தில் 55,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தேசிய அளவில் மேலதிக நேரத்தில் பணியாற்றவதை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும், கனடிய தபால் பணியாளர் சங்க பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும்...

கனடாவிற்கு அரச முறைப் பயணம் வந்த பிரித்தானிய அரசருக்கு அமோக வரவேற்பு!

0
பிரித்தானிய அரசர் மூன்றாவது சார்ள்ஸ் மற்றும் ராணி கமில்லா ஆகியோர் அரச முறைப் பயணமாக கனடா வந்தடைந்தனர். ஒட்டாவா விமான நிலையத்தில் வந்திருங்கிய அரச குடும்பத்திற்கு கனடாவில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. கனடா பிரதமர் கார்ணி,...