லிபர்ட்டி வில்லேஜ் கொலை வழக்கு – குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் மறுப்பு!

0
டொராண்டோவின் (Toronto) லிபர்ட்டி வில்லேஜ் (Liberty Village) பகுதியில் வசித்து வந்த திரைப்பட இயக்குனர் ரியாஸ் ஹபீப் (ReeyazHabib) என்பவர் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் போர்வையாலும்,...

ஹட்சன்ஸ் பே நிறுவனத்தின் பழமையான ஓவியம் $217,250 டாலருக்கு ஏலம் போனது!

0
மர்மமான பின்னணியைக் கொண்ட பிரின்ஸ் ரூபர்ட் (Prince Rupert) என்பவரின் உருவப்பட ஓவியம் ஒன்று, டொராண்டோவில் நடைபெற்ற ஏலத்தில் $217,250 கனேடிய டாலருக்கு (சுமார் 300 மில்லியன் ரூபா) விற்பனையாகியுள்ளது. கனடாவின் புகழ்பெற்ற ஹட்சன்ஸ்...

ஆல்பெர்ட்டாவில் தீவிரமடையும் பிரிவினைவாத ஆதரவு – இந்த இலையுதிர்காலத்தில் வாக்கெடுப்பு!

0
கனடாவின் மத்திய ஆல்பெர்ட்டா (Alberta) மாகாணத்தில் உள்ள சண்ட்ரே (Sundre) என்ற சிறிய நகரில், ஒட்டாவா (Ottawa) கூட்டாட்சி அரசுக்கு எதிரான அதிருப்தி காரணமாக ஆல்பெர்ட்டா பிரிவினைவாதத்திற்கான (சுயாட்சி) ஆதரவு தீவிரமடைந்து வருகிறது. எண்ணெய்...

சர்ச் ஸ்ட்ரீட்டில் வாகனங்களுக்குத் தடை – புதிய சோதனைத் திட்டம் அறிமுகம்!

0
கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள பிஸியான சர்ச் ஸ்ட்ரீட்டின் (Church Street) ஒரு பகுதி, இந்த கோட காலத்தில் இரண்டு மாதங்களுக்கு வாகனப் போக்குவரத்தற்ற பாதசாரிகள் மண்டலமாக (Car-free zone) மாற்றப்படவுள்ளது. ஜூன் 19...

கனடாவின் மிகப்பெரிய தங்கக் கொள்ளை – பல வருடங்களாக காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த ஏர் கனடா ஊழியர்

0
பியர்சன் விமான நிலைய சரக்கு பிரிவிலிருந்து 22 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், பர்மபால் சித்து (Parmpal Sidhu) என்ற ஏர் கனடா ஊழியர் குற்றம்...

டொராண்டோவில் வன்முறை – கத்திக்குத்து காயங்களுடன் இரு இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதி!

0
கனடாவின் டொராண்டோ (Toronto) நகரில் இரு பதின்ம வயதுடைய குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இரு இளைஞர்கள் கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை இரவு 7 மணிக்குப் பிறகு, நோர்த்...

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் புதிய வீடுகளுக்கு 50% கட்டணக் குறைப்பு!

0
கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தின் முக்கிய வர்த்தக அமைப்பான Greater Vancouver Board of Trade நிகழ்வில் கலந்து கொண்டு தனது முக்கிய பொருளாதார...

வெனெசா ட்ரம்பிற்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது!

0
அமெரிக்க முன்னாள் டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகனான டொனால்ட் ட்ரெம்ப் ஜூனியரின் (Donald Trump Jr.) முன்னாள் மனைவியும், ஐந்து பிள்ளைகளின் தாயாருமான வெனெசா ட்ரம்ப் (Vanessa Trump) தனக்கு மார்பகப் புற்றுநோய்...

அமெரிக்கத் தேர்தல்களில் சட்டவிரோதமாக வாக்களித்த கனடா பிரஜை மீது குற்றச்சாட்டு!

0
அமெரிக்காவில் பல தசாப்தங்களாக வசித்து வந்த கனடா பிரஜை ஒருவர், அந்நாட்டுத் தேர்தல்களில் சட்டவிரோதமாக வாக்களித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக போஸ்டன் (Boston) அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 40 வயதான குறித்த நபர்...

டொராண்டோவில் நாளை முதல் எரிபொருள் விலை குறையும்!

0
டொராண்டோ (Toronto) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (GTA) உள்ள வாகன சாரிதிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (மே 22) முதல் எரிபொருள் விலை 8 காசுகள் வரை குறையவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, பெரும்பாலான...

Canada’s Wonderland பணியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு — மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என சந்தேகம்!

0
Canada’s Wonderland-ல் பணியாற்றிய 19 வயது இளைஞர் ஒருவர், இளம் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாத இறுதியில், நண்பர்களுடன் Vaughan-ல் உள்ள amusement...

ஒரு குழந்தையின் Seatbelt பிரச்சினை — Victoria முதல் Toronto வரையிலான முழு விமானமே ரத்து!

0
Victoria-வில் இருந்து Toronto செல்லவிருந்த Porter Airlines விமானம், ஒரு குழந்தை seatbelt அணிய முடியாத நிலை ஏற்பட்டதால் இறுதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை Victoria International Airport-ல் விமானம் terminal-ஐ விட்டு runway...

2020 CRA Data Breach-ல் பாதிக்கப்பட்டீர்களா? — கனடியர்களுக்கு $5,000 வரை இழப்பீடு!

0
2020ஆம் ஆண்டு CRA மற்றும் சில Government of Canada online accounts மீது நடத்தப்பட்ட cyber attack-ல் பாதிக்கப்பட்ட கனடியர்கள் தற்போது இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். Federal Court அங்கீகரித்த $8.76 மில்லியன் class-action...

பொலிஸை நோக்கி துப்பாக்கி காட்டியதாக 16 வயது சிறுவன் கைது — North York-ல் பரபரப்பு!

0
North York-ல் 16 வயது சிறுவன் ஒருவனை கைது செய்ய முயன்றபோது, அவன் குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கியை போலீஸ் அதிகாரிகளை நோக்கிக் காட்டியதாக Toronto Police தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 6ஆம் திகதி Jane Street...