கனடாவில் உடந்தையாக இருந்ததாக கூறப்படும் முதியவர் – 14 குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடும் சாத்தியம்!
கனடாவின் Ontario மாகாணத்தைச் சேர்ந்த 60 வயதான Kenneth Law, தனக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த 14 முதலாவது நிலை கொலைக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்குப் பதிலாக, தற்கொலைக்கு உடந்தையாக இருந்ததாக...
றொரண்டோவில் மாயமான 14 வயதுச் சிறுமி மீட்பு – பொலிஸார் தீவிர விசாரணை!
கனடா, றொரண்டோவின் நோர்த் யோர்க் (North York) பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியான எஸ்தர் (Esther / Esti), மாயமாகி இரண்டு வாரங்களின் பின்னர் வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் றொரண்டோவில்...
சேவை விதிகளை மீறி ‘கருணைக் கொலை’ – மருத்துவருக்கு லண்டன் மருத்துவக் கழகம் கண்டனம்!
கனடா, லண்டன் (London, Ont.) பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஜேம்ஸ் மெக்லீன் (Dr. James MacLean), 'கருணைக் கொலை' எனப்படும் MAID (Medical Assistance in Dying) சேவையை வழங்கியுள்ளார்.
இதன் போது, நோயாளர்...
ரிச்மண்ட் ஹில் விபத்து – பெண்ணொருவரும், குழந்தையும் வைத்தியசாலையில் அனுமதி!
கனடாவின் ரிச்மண்ட் ஹில் (Richmond Hill) பகுதியில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில், பெண்ணொருவரும் குழந்தையொன்றும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எல்கின் மில்ஸ் வீதி கிழக்கு (Elgin Mills Road East) மற்றும்...
பிராம்ப்டனில் திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி லொரிகளுக்கு டீசல் நிரப்பிய மோசடி – சந்தேகநபர்களைத் தேடும் பொலிஸார்!
வணிக ரீதியிலான பெரிய லாரிகளுக்கு (Commercial Trucks) பலமுறை டீசல் நிரப்பிய இரண்டு சந்தேகநபர்களைப் பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police - PRP) தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கனடாவின் பிராம்ப்டன் (Brampton)...
றொரண்டோவில் லித்தியம்-அயன் மின்கல வெடிப்புச் சம்பவங்கள் அதிகரிப்பு – தீயணைப்புப் படைத் தளபதி எச்சரிக்கை!
றொரண்டோ (Toronto) நகரில் லித்தியம்-அயன் மின்கலங்களால் (Lithium-ion battery) ஏற்படும் தீ விபத்துகளின் எண்ணிக்கையும் அதன் தீவிரமும் கணிசமாக அதிகரித்துள்ளதாக, நகரின் தீயணைப்புப் படைத் தளபதி ஜிம் ஜெசோப் (Jim Jessop) பொதுமக்களுக்கு...
பயணிகளின் பொருட்களில் போதைப்பொருள் – ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பொறுப்பேற்க மறுப்பதாக கனேடியர்கள் குற்றச்சாட்டு!
கனடாவில் (Canada) விமான நிலையங்களில் பயணிகளின் சாமான்களில் ஒட்டப்படும் அடையாள அட்டை (Baggage Tag) மாற்றப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் அப்பாவி பயணிகள் சிக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த ஓராண்டில் மட்டும் இவ்வாறான...
முன்னாள் மனைவி கொலை வழக்கு – “நீங்கள் தனியாக இருக்கப் போகிறீர்கள்” என தந்தை அனுப்பிய குரல் பதிவு...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தில், தனது இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
அன்று காலை, தனது தந்தை ரஷ்ய மொழியில் வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் குரல் பதிவு (Voice...
145 சிறுவர்களை இலக்கு வைத்து ‘பாலியல் அச்சுறுத்தல்’ – றொரண்டோ தமிழர் ஒருவருக்கு அமெரிக்காவில் 33 ஆண்டுகள் சிறை!
சுமார் 145 சிறுவர்களை இலக்கு வைத்து, இணையவழியில் பாரிய 'பலியியல் அச்சுறுத்தல் மற்றும் சுரண்டல்' (Sextortion scheme) குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட றொரண்டோவை (Toronto) சேர்ந்த ரமணன் பத்மநாதன் (Ramanan Pathmanathan) என்ற 40...
செர்ரி பீச் அருகே படகு கவிழ்ந்து விபத்து – மாயமான நபரைத் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்!
றொரண்டோ (Toronto) செர்ரி பீச் (Cherry Beach) கடற்கரை பகுதியில், காற்றடைக்கப்பட்ட படகு (Inflated boat) ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில் பயணித்து மாயமான நபரைத் தேடும் பணி இருள் சூழ்ந்ததன் காரணமாக தற்காலிகமாக...













