Banff தேசிய பூங்காவில் படகு சவாரிக்குத் தடை: நீர்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க அதிரடி முடிவு!

கனடாவின் புகழ்பெற்ற Banff National Park-இல் உள்ள முக்கிய ஏரிகள் மற்றும் ஆறுகளில் படகு சவாரி மற்றும் துடுப்புப் பலகை (Paddling) போன்ற செயற்பாடுகளுக்கு Parks Canada அதிரடித் தடையை விதித்துள்ளது.

ஊடுருவும் நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் மீன்களைப் பாதிக்கும் ‘வேர்லிங் டிசீஸ்’ (Whirling disease) எனும் ஒட்டுண்ணிப் பரவலைத் தடுப்பதே இந்த முடிவின் நோக்கமாகும்.

இந்த வசந்த காலம் முதல் Moraine Lake, Bow Lake மற்றும் Lake Minnewanka போன்ற ஏரிகளில் தனிநபர் படகுகள், கயாக் (Kayak) மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், Lake Louise, Johnson Lake மற்றும் Two Jack Lake ஆகிய ஏரிகள் தொடர்ந்து பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகத் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீன் தொகையை 90 சதவீதம் வரை அழிக்கும் திறன் கொண்ட இந்த ஒட்டுண்ணி, மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், நீர்வாழ் சூழலியலைச் சீர்குலைக்கக் கூடியது.

எனவே, ​முன் அறிவிப்பின்றி எடுக்கப்பட்ட இந்தத் தடையால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் படகோட்டிகள் ஏமாற்றமடைந்துள்ள போதிலும், இயற்கை வளங்களைப் பாதுகாக்க இது அவசியமான நடவடிக்கை என Parks Canada அதிகாரி Marie Veillard தெரிவித்துள்ளார்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles