கனடா அரசு ‘மிரட்டல்’ விடுப்பதாக Cleveland-Cliffs – CEO குற்றச்சாட்டு!

Hamilton நகரில் உள்ள Stelco ஆலையில் நூற்றுக்கணக்கானோருக்கு தற்காலிக பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டது ஒரு வணிக முடிவு என Cleveland-Cliffs நிறுவனத்தின் CEO Lourenco Goncalves தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சுங்கவரி விதிப்பு காரணமாக 500-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இது முதலீட்டுச் சட்ட விதிகளை மீறுவதாகக் கூறி கனடா அரசு கடும் எச்சரிக்கை விடுத்தது.

அமைச்சர் Melanie Joly, நிறுவனத்தின் மீது நிதி அபராதம் அல்லது சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.

மத்திய அமைச்சரின் இந்த எச்சரிக்கையை “மிரட்டல் மற்றும் தொல்லை” எனக் குறிப்பிட்ட Lourenco Goncalves, தங்களது முடிவை நீதிமன்றத்தில் எதிர்த்துப் போராடத் தயார் எனவும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் உறுதி அளித்துள்ளார்.

Video thumbnail
அமெரிக்க வரியால் பாதிப்பு: உள்நாட்டு கம்பளித் துறையை மேம்படுத்த கனடா தீவிரம்!
00:34
Video thumbnail
அமெரிக்காவின் வரகளால் சரிவை சந்திக்கும் கனடாவின் குதிரைப்பந்தயத் துறை!
01:07
Video thumbnail
வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியில் புதிய ஆப்பிள் ஏற்றுமதி சந்தைகளை நாடும் நோவா ஸ்கோடியா!
00:59
Video thumbnail
ஆல்பர்ட்டாவை கனடாவோடு தக்கவைக்க எட்மண்டன் பேரணியில் பிரதமர் Mark Carney தீவிர பிரசாரம்!
00:55
Video thumbnail
Calgary அருகில் $87,000 மதிப்புள்ள பொருட்கள் திருட்டு: 69 வயது வீட்டுப் பணிப்பெண் கைது!
00:54
Video thumbnail
Calgaryயில் மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை: $6.8 மில்லியன் பொருட்கள் பறிமுதல், 4 பேர் கைது!
00:52
Video thumbnail
கனடாவில் தொடர்வதற்காக வாக்களியுங்கள்: பிரதமர் Mark Carney வேண்டுகோள்!
00:51
Video thumbnail
Calgaryயில் பயங்கரமான தீ விபத்து: 3 பேர் பலி, 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!
00:52
Video thumbnail
'Ultra-Processed' உணவுகள் மூளைப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் – கனடியர்களிடம் ஆய்வு!
00:59
Video thumbnail
கனடா அரசு 'மிரட்டல்' விடுப்பதாக Cleveland-Cliffs - CEO குற்றச்சாட்டு!
00:54

Related Articles

Latest Articles