ரொக்கெட் வேகத்தில் அதிரடி – கிளீவ்லேண்ட் அணியை வீழ்த்தி 7வது ஆட்டத்திற்கு தகுதி பெற்றது ராப்டர்ஸ்!

ஸ்கோடியாபேங்க் அரங்கில் (Scotiabank Arena) வெள்ளிக்கிழமை பரபரப்பான ஆறாவது போட்டி இடம்  பெற்றது. 

றொரண்டோ ராப்டர்ஸ் (Toronto Raptors) அணி 112-110 என்ற புள்ளிக் கணக்கில் கிளீவ்லேண்ட் காவலியர்ஸ் (Cleveland Cavaliers) அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (Overtime), ஆர்ஜே பாரெட் (RJ Barrett) அடித்த இறுதிநேர பந்து வெற்றியைத் தேடித்தந்தது.

பிராண்டன் இங்க்ராம் (Brandon Ingram) இல்லாத நிலையிலும், ஸ்காட்டி பார்ன்ஸ் (Scottie Barnes) இரட்டை இலக்க புள்ளிகளைக் குவித்து அணியின் வெற்றிக்கு வலுசேர்த்தார்.

இங்க்ராமிற்குப் பதிலாகக் களமிறங்கிய ஜாகோப் வால்டர் (Ja’Kobe Walter), முதல் பாதியில் முக்கியமான த்ரீ-பாயிண்டர்களை (Three-pointers) அடித்து அதிக புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் தொடர் சமநிலையை எட்டியுள்ளது. வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஏழாவது போட்டி (Game 7) வரும் ஞாயிற்றுக்கிழமை கிளீவ்லேண்டில் (Cleveland) நடைபெறும்.

இந்த வெற்றியின் மூலம் ராப்டர்ஸ் அணி தனது இந்த பருவகாலப் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles