60 செக்கன்களில் நூற்றுக்கணக்கான ‘Pi’ எண்கள்: உலக சாதனை படைக்கத் துடிக்கும் 11 வயது சிறுவன்!

கனடாவின் ஹாமில்டன் (Hamilton) நகரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன், கணித மாறிலியான ‘பை’ (Pi) இன் நூற்றுக்கணக்கான தசம எண்களை வெறும் 60 செக்கன்களில் ஒப்பித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான்.

அடுத்த வாரம் வரவிருக்கும் ‘பை தினத்தை’ (Pi Day – March 14) முன்னிட்டு, இந்தச் சிறுவன் தனது அபார நினைவாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது கின்னஸ் உலக சாதனையை (Guinness World Record) முறியடிப்பதே தனது இலக்கு என அவர் கூறியுள்ளார்.

இவரது இந்த முயற்சிக்கு உள்ளூர் மக்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles