கனடாவில் ஈரானியருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் மீது துப்பாக்கிச் சூடு!

கனடாவின் தோர்ன்ஹில் (Thornhill) பகுதியில் ஈரானியருக்குச் சொந்தமான உடற்பயிற்சி நிலையம் (Gym) ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் Yonge Street மற்றும் Steeles Avenue West சந்திப்புக்கு அருகில் உள்ள Saliwan Boxing Gym மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது கட்டிடம் காலியாக இருந்ததால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

எனினும், கட்டிடத்தின் ஜன்னல்கள் மற்றும் முன்வாயில் பலத்த சேதமடைந்துள்ளன.

இந்த இடம் கடந்த சில மாதங்களாக ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் கோரிப் போராடும் புலம்பெயர் ஈரானியர்கள் ஒன்று கூடும் இடமாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது திட்டமிடப்பட்டத் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கும் York Regional Police, துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles