அமெரிக்க அதிபர் ட்ரம்ப் (Trump) ஆற்றிய கொள்கை விளக்க உரை: குடியேற்றவாசிகள் மீது கடமையாக சாடல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தனது ‘State of the Union’ உரையை நிகழ்த்தினார்.

வரவிருக்கும் இடைக்காலத் தேர்தலை மையமாக வைத்து, அவரது சாதனைகளைக் கொண்டாடும் வகையில் இந்த உரை அமைந்திருந்தது.

அமெரிக்க ஒலிம்பிக் ஹாக்கி அணியின் வெற்றியைப் பாராட்டியும், நாட்டின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டத் திட்டங்களை அறிவித்தும் தனது உரையை உற்சாகமாகத் தொடங்கினார்.

அதனையடுத்து ஜனநாயகக் கட்சியினரையும் (Democrats), சட்டவிரோதமாக குடியேறியவர்களையும் அதிபர் ட்ரம்ப் கடுமையாகச் சாடினார்.

“அமெரிக்க அரசாங்கத்தின் முதல் கடமை அமெரிக்க குடிமக்களைப் பாதுகாப்பதே” எனவும் அவர் வலியுறுத்தினார்.

பொருளாதார ரீதியாக நாடு முன்னேறி வருவதாக ட்ரம்ப் இதன் போது குறிப்பிட்டார்.

அதனையடுத்து இந்த  ட்ரம்ப்பின் உரைக்குப் பதிலளித்த வர்ஜீனியா (Virginia) ஆளுநர் அபிகாயில் ஸ்பான்பெர்கர் (Abigail Spanberger), அதிபர் மக்களைப் பிரிக்கவும், ஆத்திரமூட்டவும் முயல்வதாகக் குற்றம் சாட்டியமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles