வாழ்நாள்  தடைக்குப் பின் மீண்டும் களமிறங்கும் Toronto Raptors அணியின் ஜொன்டி  பொட்டர்!

சூதாட்டப் புகாரால் NBA தொடரிலிருந்து வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட Toronto Raptors அணியின் முன்னாள் வீரர் Jontay Porter, தற்போது மீண்டும் தொழில்முறை கூடைப்பந்து ஆட்டத்திற்கு திரும்பியுள்ளார்.

அவர் 2026-ஆம் ஆண்டு பருவகாலத்திற்காக, United States Basketball League (USBL) தொடரில் உள்ள Seattle SuperHawks அணியுடன் ஒப்பந்தமாகியுள்ளார்.

2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ரகசியத் தகவல்களைப் பகிர்ந்தது மற்றும் போட்டிகளில் சூதாடியது போன்ற காரணங்களுக்காக இவருக்கு NBA தடை விதித்தது.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தனது 26-வது வயதில் அவர் மீண்டும் களம் காண்கிறார்.

Seattle அணி தனது முதல் ஆட்டத்தை Lilac City Legends அணிக்கு எதிராக மார்ச் 7-ஆம் தேதி விளையாடவுள்ளது.

அன்றைய தினம் Jontay Porter தனது அறிமுக ஆட்டத்தை விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் கனமழை - வீதிகளில் நீர் தேக்கம், சாரதிகளுக்கு எச்சரிக்கை!
01:12
Video thumbnail
ரெஜினாவில் (Regina) நள்ளிரவில் தீ வைப்பு - பாதுகாப்பு கெமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி!
01:05
Video thumbnail
பிராம்ப்டனில் கோர விபத்து - எஸ்.யு.வி கார் லொரியின் அடியில் சிக்கி நபர் பலி!
01:02
Video thumbnail
ஒன்ராறியோவில் பல பில்லியன் டொலர் செலவில் சிறை கொள்ளளவை அதிகரிக்க திட்டம்!
01:25
Video thumbnail
கனடாவில் சில வகை புற்றுநோய்களின் தாக்கம் அதிகரிப்பு!
01:31

Related Articles

Latest Articles