கனடா தயாரிப்பு என பொய் விளம்பரம்: Loblaw நிறுவனத்திற்கு $10,000 அபராதம்!

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருளை, கனடா நாட்டுத் தயாரிப்பு எனத் தவறாக விளம்பரப்படுத்தியதற்காக Loblaw நிறுவனத்திற்குச் சொந்தமான Superstore கிளைக்கு $10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

President’s Choice பிராண்டின் Broccoli Slaw என்ற தயாரிப்பு, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தும், கடையில் “Product of Canada” என்ற முத்திரையுடன் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Toronto நகரில் உள்ள ஒரு கிளையில் இந்த விதிமீறல் கண்டறியப்பட்டதை அடுத்து, கனடா உணவு ஆய்வு முகமை (CFIA) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதேபோன்ற குற்றச்சாட்டு Sobeys நிறுவனத்திற்குச் சொந்தமான Safeway கடை மீதும் எழுந்துள்ளது.

அங்கு இறக்குமதி செய்யப்பட்ட அவகாடோ எண்ணெய் (Avocado Oil), கனடா தயாரிப்பு என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

பெரும் இலாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு இந்த $10,000 அபராதம் மிகக் குறைவானது என நுகர்வோர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

தற்போதுள்ள சட்டப்படி ஒரு விதிமீறலுக்கு அதிகபட்சமாக $15,000 மட்டுமே அபராதம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
கனடாவில் சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஏ.ஐ (AI) தடை? லிபரல் கட்சி விவாதம்!
01:21
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் கனமழை - வீதிகளில் நீர் தேக்கம், சாரதிகளுக்கு எச்சரிக்கை!
01:12
Video thumbnail
ரெஜினாவில் (Regina) நள்ளிரவில் தீ வைப்பு - பாதுகாப்பு கெமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி!
01:05
Video thumbnail
பிராம்ப்டனில் கோர விபத்து - எஸ்.யு.வி கார் லொரியின் அடியில் சிக்கி நபர் பலி!
01:02
Video thumbnail
ஒன்ராறியோவில் பல பில்லியன் டொலர் செலவில் சிறை கொள்ளளவை அதிகரிக்க திட்டம்!
01:25

Related Articles

Latest Articles