கனடாவில் அதிர்ச்சி: Tumbler Ridge துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு கொலை மிரட்டல்!

கடந்த  பெப்ரவரி 10-ஆம் திகதி தம்பளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பகுதியில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட  மாணவர்களின் குடும்பங்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும்கிறது.

இது குறித்த முறைபாடுகளின் அடிப்படையில் பி.சி. ஆர்.சி.எம்.பி (B.C. RCMP) தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.

இந்த மிரட்டல்கள் காரணமாக, உயிரிழந்த 12 வயது சிறுமி கைலி ஸ்மித் (Kylie Smith) என்பவரது இறுதிச்சடங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நடைபெறவிருந்த இந்த தனியார் நிகழ்வு, “உண்மையான அச்சுறுத்தல்கள்” காரணமாக நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட பாதுகாப்புத் திட்டம் (Safety plan) நடைமுறையில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் மூன்று குடும்பங்கள் இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி இருப்பதாக சிறுமியின் பெற்றோர்களான லான்ஸ் யங் (Lance Younge) மற்றும் ஜென்னி கியரி (Jenny Geary) கவலை தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles