ஆவுஸ்திரேலியாவில் காட்டு நாய்கள் கடித்த அடையாளங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணுக்கு உணர்ச்சிப்பூர்வமாக நினைவேந்தல்!

கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் (Australia) உயிரிழந்த பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் Piper James-இன் நினைவேந்தல் நிகழ்வு, சனிக்கிழமை அன்று அவரது சொந்த ஊரான Campbell River-இல் உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது. 

கடந்த ஜனவரி 19 அன்று ஆஸ்திரேலியாவின் K’gari தீவில் அதிகாலை நீச்சலுக்குச் சென்ற Piper James உயிரிழந்தார். 

அவரது உடல் அங்குள்ள SS Maheno கப்பல் சிதைவுப் பகுதிக்கு அருகே ‘டிங்கோ’ (Dingo) வகை காட்டு நாய்களால் சூழப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனையில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது உடலில் காட்டு நாய்கள் கடித்த அடையாளங்கள் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Campbell River Baptist Church-இல் நடைபெற்ற இந்த நிகழ்வில்  அவரின் பெற்றோர், Piper James “தைரியமானவள், உலகை ரசிப்பவள், சாகசங்களை விரும்புபள்” என்று கூறியதுடன் கவலை தெரிவித்தனர்.

Piper-உடன் ஆஸ்திரேலியா சென்றிருந்த அவரது தோழி Taylor Stricker, “எப்படி அச்சமின்றி வாழ வேண்டும் என்பதை அவளே எனக்குக் கற்றுக்கொடுத்தாள்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Video thumbnail
கனடாவில் சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஏ.ஐ (AI) தடை? லிபரல் கட்சி விவாதம்!
01:21
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் கனமழை - வீதிகளில் நீர் தேக்கம், சாரதிகளுக்கு எச்சரிக்கை!
01:12
Video thumbnail
ரெஜினாவில் (Regina) நள்ளிரவில் தீ வைப்பு - பாதுகாப்பு கெமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி!
01:05
Video thumbnail
பிராம்ப்டனில் கோர விபத்து - எஸ்.யு.வி கார் லொரியின் அடியில் சிக்கி நபர் பலி!
01:02
Video thumbnail
ஒன்ராறியோவில் பல பில்லியன் டொலர் செலவில் சிறை கொள்ளளவை அதிகரிக்க திட்டம்!
01:25

Related Articles

Latest Articles