அமெரிக்கத் தேர்தல் தலையீடு: கனடாவை உன்னிப்பாகக் கவனிக்கும் அமெரிக்கா – Pete Hoekstra எச்சரிக்கை!

அமெரிக்க இடைத்தேர்தலில் கனேடிய அரசியல்வாதிகள் தேர்தல் தலையீட்டில் ஈடுபடுகிறார்களா என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் Pete Hoekstra எச்சரித்துள்ளார்.

“The Really Big Show” பாட்காஸ்ட் பேட்டியில் பேசிய அவர், கடந்த ஆண்டு Ontario மாகாண அரசாங்கம் நடத்திய அரசியல் விளம்பரங்கள், தொழில்துறை அமைச்சர் Mélanie Joly மற்றும் முன்னாள் பிரதமர் Justin Trudeau ஆகியோரின் கருத்துகள் அரசியல் தலையீட்டாகக் கருதப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு அமெரிக்க அரசியலில் கனேடிய அரசியல்வாதிகள் தலையிடாமல் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ள அவர், மீறினால் அமெரிக்கா தகுந்த பதிலடி கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.

நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தத் தேர்தல், அமெரிக்கக் கங்கிரஸ் (Congress) மீதான குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டைத் தீர்மானிக்கக் கூடிய முக்கியமான தேர்தலாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
அமெரிக்க வரியால் பாதிப்பு: உள்நாட்டு கம்பளித் துறையை மேம்படுத்த கனடா தீவிரம்!
00:34
Video thumbnail
அமெரிக்காவின் வரகளால் சரிவை சந்திக்கும் கனடாவின் குதிரைப்பந்தயத் துறை!
01:07
Video thumbnail
வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியில் புதிய ஆப்பிள் ஏற்றுமதி சந்தைகளை நாடும் நோவா ஸ்கோடியா!
00:59
Video thumbnail
ஆல்பர்ட்டாவை கனடாவோடு தக்கவைக்க எட்மண்டன் பேரணியில் பிரதமர் Mark Carney தீவிர பிரசாரம்!
00:55
Video thumbnail
Calgary அருகில் $87,000 மதிப்புள்ள பொருட்கள் திருட்டு: 69 வயது வீட்டுப் பணிப்பெண் கைது!
00:54
Video thumbnail
Calgaryயில் மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை: $6.8 மில்லியன் பொருட்கள் பறிமுதல், 4 பேர் கைது!
00:52
Video thumbnail
கனடாவில் தொடர்வதற்காக வாக்களியுங்கள்: பிரதமர் Mark Carney வேண்டுகோள்!
00:51
Video thumbnail
Calgaryயில் பயங்கரமான தீ விபத்து: 3 பேர் பலி, 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!
00:52
Video thumbnail
'Ultra-Processed' உணவுகள் மூளைப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் – கனடியர்களிடம் ஆய்வு!
00:59
Video thumbnail
கனடா அரசு 'மிரட்டல்' விடுப்பதாக Cleveland-Cliffs - CEO குற்றச்சாட்டு!
00:54

Related Articles

Latest Articles