பிரிட்டிஷ் கொலம்பியா துப்பாக்கிச்சூடு: கொலையாளியின் சகோதரர் அதிரடியாக கைது!

பி.சி (B.C.) மாகாணத்தின் Tumbler Ridge பகுதியில் எட்டுப் பேரைக் கொலை செய்த துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் மூத்த சகோதரர், நாடு தழுவிய பிடியாணை (Canada-wide warrant) மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

22 வயதான Jacob Van Rootselaar என்பவர், 2024 ஆம் ஆண்டு ஆல்பர்ட்டாவின் (Alberta) Fort McMurray இல் நடந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாகத் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை Sylvan Lake இல் வைத்து RCMP பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தபோது, Tumbler Ridge இல் வசிப்பதாகக் கூறப்பட்ட முகவரியில் இல்லாததால் இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இவருடைய தம்பியான Jesse Van Rootselaar தான், கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி தனது தாய் மற்றும் 11 வயது சகோதரி உட்பட எட்டுப் பேரைக் கொன்ற குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles