இரண்டு நிமிடங்களில் ஆயிரம்  டொலர் மதிப்பிலான போகிமன் (Pokemon) கார்டுகள் கொள்ளை: தொடர் கொள்ளையால் B.C மாகாணத்தில் அச்சம்!

கனடாவின் British Columbia மாகாணத்தில் உள்ள கார்டு விற்பனை நிலையங்களை (Card Shops) இலக்கு வைத்து தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் Abbotsford பகுதியில் உள்ள House of Cards என்ற கடைக்குள் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள், காரின் உதவியுடன் கடையின் இரும்புத் தடுப்புகளை உடைத்து, வெறும் இரண்டு நிமிடங்களில் பல ஆயிரம்  டொலர் மதிப்பிலான Pokemon மற்றும் விளையாட்டு கார்டுகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

கடையின் உரிமையாளர் Brandon Chreptyk கூறுகையில், இந்தச் சம்பவத்தால் சுமார் $30,000 டொலர் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், இதற்கு முந்தைய நாள் Surrey பகுதியில் உள்ள Zephyr Epic என்ற கடையிலும் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.

இந்த கார்டுகளின் மதிப்பு உயர்ந்துள்ளதே இத்தகைய குற்றங்களுக்குக் காரணம் எனத் தெரிகிறது.

தற்போது Abbotsford Police மற்றும் Surrey Police அதிகாரிகள் இணைந்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Video thumbnail
கனடாவில் அதிகரித்து வரும் பலதுணை உறவுகள் – சட்ட ரீதியில் சிக்கல்!
01:17
Video thumbnail
றொரண்டோவிற்கு விசேட வானிலை எச்சரிக்கை - இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து கடும் குளிர்!
01:09
Video thumbnail
ஸ்மார்ட் கண்ணாடி மூலம் நூதன மோசடி – றொரண்டோவில் பாரிய சில்லறை வர்த்தக மோசடி கும்பல் கைது!
01:00
Video thumbnail
வான்கூவர் ஸ்கைட்ரெயினில் புதிய மார்க் V ரயில்கள் - பயணிகளுக்கு கூடுதல் வசதி!
01:07
Video thumbnail
சர்ச்சில் துறைமுக விரிவாக்கம் - பணிகளை முடிக்க மத்திய அரசு கடுமையான நிபந்தனை!
01:20
Video thumbnail
மிசிசாகாவில் பயங்கர தீ விபத்து - தனது தாய் மற்றும் சகோதரரைக் காப்பாற்ற தீக்குள் குதித்த நபர்!
00:55
Video thumbnail
ஸ்கார்பரோ ரயில் நிலையங்களில் வாகனத் திருட்டு - மூவர் கைது!
01:13
Video thumbnail
மளிகைப் பொருள் விலை உயர்வு - 'சர்வைலன்ஸ் பிரைசிங்' தடையை நிராகரித்தார் முதல்வர் டக் போர்ட்!
01:29
Video thumbnail
ஹாமில்டனில் போலி பொலிஸ் அதிகாரி அட்டகாசம்!
01:11
Video thumbnail
கனடா தபால் சேவை மாற்றம் - வீட்டுக்கு வீடு தபால் விநியோகம் விரைவில் நிறுத்தம்!
01:05

Related Articles

Latest Articles