வீட்டை நேரில் பார்த்தார்கள்… ஒப்பந்தம் செய்தார்கள் — இறுதியில் $30,000 பணம் போனது! Mississauga-வில் வாடகை மோசடி!

Mississauga-வில் அடுக்குமாடி வீட்டை வாடகைக்கு எடுக்க முயன்ற எட்டு பேர், திட்டமிட்ட மோசடியில் சிக்கி 30,000 டொலருக்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளனர்.

2025 ஜனவரி – பெப்ரவரி மாதங்களுக்கு இடையில், சமூக ஊடகங்களில் வாடகை வீட்டு விளம்பரங்களைப் பார்த்து, வீட்டை பார்க்கச் சென்றவர்களுக்கு, அங்கு தற்போதைய குடியிருப்பாளர்கள் போல நடித்தவர்கள் apartment-ஐ காட்டியுள்ளனர். வீட்டை பார்த்தவர்கள் பின்னர் online-ல் rental agreement கையெழுத்திட்டு, deposit உள்ளிட்ட பணத்தை e-transfer மூலம் அனுப்பியுள்ளனர்.

ஆனால் குடியேற வேண்டிய நாளில் சென்றபோதுதான் அதிர்ச்சி காத்திருந்தது — அந்த apartment அவர்களுக்கு வாடகைக்கு கிடைக்கவில்லை; landlord என கூறியவர்களையும் தொடர்புகொள்ள முடியவில்லை.

இந்த மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட apartment, சந்தேகநபர்களால் online short-term rental platform ஒன்றின் மூலம் தற்காலிகமாக வாடகைக்கு எடுக்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். அதன் உண்மையான உரிமையாளர்கள் சந்தேகநபர்கள் அல்ல.

இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 23 வயதான Jashanpreet Sidhu மற்றும் 24 வயதான Priyanshu Goel ஆகிய இருவருக்கும் பிடியாணை  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10

Related Articles

Latest Articles