தீ வைத்து சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் ஐவர் கைது! இருவரைத் தேடும் பொலிசார்

Newmarket and Aurora பிரதேசத்தில் சொத்துக்களுக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களைப் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

பெப்ரவரி 6ஆம் திகதி இரவு நடந்த இந்தச் சம்பவம் குறித்து மேலும் இருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 13, 15 பதின்ம வயது இருவரும் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles