டொராண்டோவில் பலத்த காற்று எச்சரிக்கை – மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்!

டொராண்டோ (Toronto) மற்றும் GTHA பகுதிகளில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் சிறப்பு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பல நாட்கள் நீடிக்கும் வானிலை மாற்றத்தினால், மணிக்கு 70 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனால் மரக்கிளைகள் முறிந்து விழுவதற்கும், ஆங்காங்கே மின்சாரத் தடை ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து இதமாக இருந்தாலும், இரவு நேரத்தில் திடீரென வெப்பநிலை வீழ்ச்சியும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை வடமேற்கிலிருந்து வீசும் குளிர்காற்றினால் சில இடங்களில் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என்றும் அன்றைய தினம் காலை நேரத்தில் கடும் குளிர் நிலவும் என்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், வெள்ளிக்கிழமை வசந்த காலத்தின் (Spring) தொடக்கத்தை முன்னிட்டு இயல்பான வெப்பநிலை நிலவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles