குறைந்த விலையில் கடல் பயணம் – ஹலோ பெரிஸ் (Hullo Ferries) அறிமுகப்படுத்தும் $19.99 புதிய கட்டணம்!

வான்கூவர் நகருக்கும் நனைமோ (Nanaimo) நகருக்கும் இடையே இயங்கும் அதிவேக Hullo Ferries படகுச் சேவை, ஜூன் 1, 2026 முதல் தனது கட்டண அமைப்பில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளது.

இதன்படி, ‘கம்போர்ட்-கனெக்ட்’ (Comfort-Connect) என்ற புதிய வகை கட்டணம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் குறிப்பிட்ட வார நாட்களில் ஒரு வழிப் பயணத்தை வெறும் $19.99 டொலர்களுக்கு மேற்கொள்ள முடியும்.

இந்தக் குறைந்த விலை டிக்கெட்டுகள் முன்கூட்டியே பதிவு செய்பவர்களுக்கு (Online Only) முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

குறிப்பாக நனைமோவிலிருந்து காலை 7:15 மணிக்கும், வான்கூவரிலிருந்து மாலை 5:30 மணிக்கும் புறப்படும் படகுகளில் தலா 20 இடங்கள் இந்த விலையில் ஒதுக்கப்பட்டுள்ளன.

பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலை உயர்வைக் கருத்திற்கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரயன் டெர்மோடி (Ryan Dermody) தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் முதல் வார நாட்களில் 3 பயணங்களும், வார இறுதிகளில் 6 பயணங்களும் என நிலையான நேர அட்டவணையை நிறுவனம் பின்பற்றவுள்ளது.

Video thumbnail
கனடாவில் சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஏ.ஐ (AI) தடை? லிபரல் கட்சி விவாதம்!
01:21
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் கனமழை - வீதிகளில் நீர் தேக்கம், சாரதிகளுக்கு எச்சரிக்கை!
01:12
Video thumbnail
ரெஜினாவில் (Regina) நள்ளிரவில் தீ வைப்பு - பாதுகாப்பு கெமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி!
01:05
Video thumbnail
பிராம்ப்டனில் கோர விபத்து - எஸ்.யு.வி கார் லொரியின் அடியில் சிக்கி நபர் பலி!
01:02
Video thumbnail
ஒன்ராறியோவில் பல பில்லியன் டொலர் செலவில் சிறை கொள்ளளவை அதிகரிக்க திட்டம்!
01:25

Related Articles

Latest Articles