உணர்வுபூர்வமாக உறவுகளை நினைவுகூர்ந்த கனடியத் தமிழர்!

“தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்” கனடாவின் பல இடங்களில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஸ்காபரோவின் பிரதான நினைவேந்தல் நிகழ்வு (Scarborough Vigil) ஆல்பர்ட் காம்ப்பெல் சதுக்கத்திலும், பிராம்ப்டன் நினைவேந்தல் சிங்குவாசி பூங்கா – தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி வளாக்கத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதில் முற்பகல் 11 மணி முதல் நடைபெற்ற பிராம்டன் நிகழ்வில் பெருந்திரளான பொதுமக்கள் பங்கெடுத்து, கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தாயகப் பாடல்கள் உணர்வுபூர்வமாக பாடப்பட்டதுடன், பொதுமக்கள் நினைவுத்தூபியில் மலர் வைத்து தமது உறவுகளை நினைவுகூர்ந்தனர்.

அதேபோல் ஸ்காபரோவில் மாலை நடந்த நிகழ்விலும் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்திருந்தனர். கனடாவின் மூன்று நிலை அரசாங்க, எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளும் நிகழ்வில் பங்கெடுத்திருந்தமை விசேட அம்சமாகும்.

இதனைத்தவிர தமிழ் வர்த்தக, அங்காடி நிலையங்களுக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவாக படங்கள், மலர்கள் வைக்கப்பட்டிருந்ததுடன், தீபங்கள் ஏற்றி நினைவுகூரப்பட்டது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles