Toronto-வின் Moss Park அருகே கத்திக்குத்து: ஒருவர் காயம், ஒருவர் கைது!

Toronto-வின் Moss Park பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Sherbourne மற்றும் Shuter வீதிகள் சந்திக்கும் பகுதிக்கு அருகே மாலை 6:20 மணியளவில் இந்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்கிருந்த ஒரு பகுதியில் (Laneway) இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கத்திக்குத்துக்கு இலக்கான நபர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் அவர் சிகிச்சை பெற்று வருவதாகத் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேகநபரைத் தாங்கள் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள Toronto Police, அவர் குறித்த மேலதிக விபரங்கள் எதனையும் இதுவரை வெளியிடவில்லை.

 

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles