டொராண்டோவில் North York பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் 10வது மாடியில் இருந்து விழுந்த 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த Apartment கட்டிடத்தில் இருந்து மாலை நேரம் பால்கனியிலிருந்து குழந்தை கீழே விழுந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிறுவன் உயிரிழந்ததாக Toronto பொலிசார் தெரிவித்துள்ளனர்.