டொரண்டோ உணவகத்தில் கத்திக் குத்துத் தாக்குதல் — இருவரைத் தேடும் பொலிசார்

டொரண்டோ நகரின் East York பகுதியில் உள்ள Pape Village பகுதியில், ஓர் உணவகத்தில் நடந்த கத்திக் குத்துச் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த உணவகத்தில் இருந்த 10 பேர் இடையே தகராறு ஏற்பட்டதாக Toronto பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், சம்பவத்தில் காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

Related Articles

Latest Articles