ஒழுக்கத்தில் அமெரிக்கர்களை விட முன்னணியில் இருக்கும் கனடியர்கள் –  ஒருவருக்கொருவர் அதிக நம்பிக்கை!

0
Pew Research Center நடத்திய புதிய ஆய்வின்படி, அமெரிக்கர்கள் தங்கள் சக குடிமக்களை ஒழுக்க ரீதியாக மோசமானவர்களாகக் கருதும் அதேவேளை, கனடியர்கள் ஒருவருக்கொருவர் மிகுந்த நம்பிக்கையோடு இருப்பது தெரியவந்துள்ளது. 2025-ஆம் ஆண்டு 25 நாடுகளில்...

ஈரான் போர் விவகாரம் – கனடா நாடாளுமன்றத்தில் அவசர விவாதம்!

0
ஈரானில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் அதன் தாக்கம் குறித்து விவாதிக்க, பிரதமர் Mark Carney தலைமையிலான லிபரல் அரசு திங்கட்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் அவசர விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக...

GTA யூத வழிபாட்டுத் தலங்கள் மீது துப்பாக்கிச் சூடு – பாதுகாப்பை பலப்படுத்த பொலிசார் நடவடிக்கை!

0
டொராண்டோ பகுதியில் உள்ள இரண்டு யூத வழிபாட்டுத் தலங்கள் (Synagogues) மீது கடந்த சனிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து, டொராண்டோ பொலிஸ் தலைமை அதிகாரி Myron Demkiw இன்று...

வீதி விபத்துகள் மற்றும் இதய பாதிப்புகள் அதிகரிக்கும் –  கனடாவின் நேர மாற்றத்தினால்: சிலருக்கு மகிழ்ச்சி, பலருக்குத் தவிப்பு!

0
கனடாவின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று அதிகாலை 2 மணி முதல் கடிகார முட்கள் ஒரு மணித்தியாலம் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளன. பருவ மாற்றத்தின் அடையாளமாக இது பார்க்கப்பட்டாலும், தூக்கமின்மை மற்றும் உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாகப் பலரும்...

கனடிய அரசின் புதிய வேலைவாய்ப்புத் திட்டம் – தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் என ஆய்வாளர்கள் விமர்சனம்!

0
வலுசக்தித் துறையில் (Energy Sector) பணிபுரியும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக Carney அரசாங்கம் வெளியிட்டுள்ள "நிலையான வேலைகள் செயல் திட்டம்" (Sustainable Jobs Action Plan), புதிய சலுகைகள் எதனையும் வழங்கவில்லை என விமர்சகர்கள்...

UAE மீது ஈரான் சரமாரி தாக்குதல் – மத்திய போர்க்களமாகியிருக்கும் மத்திய கிழக்கிலிருந்து நூற்றுக்கணக்கில் கனடா திரும்பும் மக்கள்!

0
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் (U.S.-Israeli) படைகள் ஈரான் (Iran) மீது தொடுத்துள்ள போர் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு சிக்கியிருந்த கனடியர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு கட்டமாக, துபாயிலிருந்து (Dubai)...

 கனடாவில் சமூக ஊடக செயற்பாட்டாளர் குத்திக் கொலை – உயிரிழப்புக்கு முன் வெளியிட்ட அதிர்ச்சி வாக்குமூலம்!

0
கனடா, ஒன்ராறியோ மாகாணத்தின் LaSalle பகுதியில் Nancy Grewal (45) என்ற சீக்கிய பெண்மணி மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக...

மத்திய கிழ்க்கு போர் பதற்றம் காரணமாக கனடாவில் எரிபொருள் விலை உயர்வு: வாகன ஓட்டுநர்கள் கடும் திண்டாட்டம்!

0
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, கனடாவில் எரிபொருள் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. இதனால் Ride-share மற்றும் லொறி ஓட்டுநர்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். Surrey, B.C. பகுதியைச் சேர்ந்த Kuljeet...

Toronto பொலிஸ் பெயரில் மோசடி – பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

0
டொராண்டோ பொலிஸ் சேவையின் (Toronto Police Service - TPS) உத்தியோகபூர்வ தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி, பொதுமக்கள் இலக்கு வைக்கப்படுவதாக பொலிஸார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள், உங்களது பெயரைக் குறிப்பிட்டு...

மிசிசாகாவில் துப்பாக்கிகளுடன் மூன்று இளைஞர்கள் கைது!

0
கனடா, Mississauga நகரில் வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட வாகனச் சோதனையின் போது, சட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூன்று இளைஞர்களை பீல் பிராந்திய பொலிசார் (Peel Regional Police) கைது செய்துள்ளனர். Bristol Road West மற்றும்...

மக்களின் வாழ்க்கைக் செலவைக் குறைக்க அரசு அறிவித்துள்ள சலுகைகள்!

0
வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான கனடா கூட்டாட்சி பட்ஜெட்டில், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் நோக்கில் $22 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கான...

கல்கரியில் நீர் பயன்பாட்டு கட்டுப்பாடு: இலக்கை எட்டிய மக்கள்!

0
கனடாவின் கல்கரி (Calgary) நகரில் புதிய நீர் பயன்பாட்டு கட்டுப்பாடுகள் (Water restrictions) அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே, நகர மக்கள் தங்களது நீர் நுகர்வைக் கணிசமாகக் குறைத்துள்ளனர். Bearspaw South Feeder Main முக்கிய...

கனடாவின் புதிய குடிவரவுத் திட்டம் 2027-29: 200,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை (PR) வாய்ப்பு!

0
கனடா அரசு தனது 2027-2029 ஆம் ஆண்டிற்கான புதிய குடிவரவுத் திட்டத்தை (Immigration Levels Plan) 2026 பட்ஜெட்டின் மூலம் வெளியிட்டுள்ளது. 2027 முதல் 2029 வரை ஆண்டிற்கு 380,000 நிரந்தரவாசிகளையும் (Permanent Residents),...

கனடாவில் தீ மற்றும் தீக்காய அபாயம்: ஆயிரக்கணக்கான பொருட்கள் மீளழைப்பு!

0
கனடாவில் விற்பனை செய்யப்பட்ட மூன்று முக்கிய நுகர்வோர் பொருட்கள் தீ விபத்து மற்றும் தீக்காயங்களை (Fire and burn hazards) ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவற்றை உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கனடா சுகாதாரத் துறை...