கனடா பட்ஜெட் 2026: தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்

கனடாவின் 2026 ஆம் ஆண்டிற்கான கூட்டாட்சி பட்ஜெட்டில் (Federal Budget) பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் Canada Post நிறுவனத்தின் இழப்பைக் குறைக்க (Stamp) ஒன்றின் விலை $1.44 இல் இருந்து $2 ஆக 40% வரை உயர்த்தப்படவுள்ளது.

அதேநேரம், 25 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு Canadian Museum of History, National Gallery of Canada உள்ளிட்ட தேசிய அருங்காட்சியகங்களுக்கு இலவச அனுமதி வழங்கும் Canada Strong Pass திட்டம் நீட்டிக்கப்படுகிறது.

பனிச்சறுக்கு விளையாட்டு மைதானங்கள் (Ice rinks) மற்றும் பொழுதுபோக்கு மையங்களின் உள்கட்டமைப்ப மேம்படுத்த $1.5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

Canada Creative Credit மூலம் கலைஞர்கள் $45,000 வரை வரி விலக்குப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Canada Revenue Agency (CRA) நிறுவனத்திற்கு $50,000-க்கும் அதிகமாக வரி நிலுவை வைத்துள்ளவர்களின் விபரங்கள் Credit Reporting முகமைகளுக்கு அறிவிக்கப்பட்டு, அவர்களின் Credit Rating பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Massage therapists வழங்கும் சேவைகளுக்கு இனி GST/HST வரி வசூலிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
Moon World Resorts : கனடாவில் வரவிருக்கும் பிரம்மாண்ட திட்டம்
01:25
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் தம்பதிக்கு $60,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:17
Video thumbnail
கனடாவில் நுளம்பு காலம் நீடிப்பதற்கான காரணம் என்ன?
01:32
Video thumbnail
Toronto பகுதியில் ஒக்டோபரில் வீடு விற்பனை 8% சரிவு!
01:18
Video thumbnail
18 மாதங்களில் நூற்றுக்கணக்கான குற்றச் செயல்கள்: மிசிசாகாவில் 2 வீடுகளைக் கையகப்படுத்த முடிவு!
01:26
Video thumbnail
GTAவில் வீட்டு விநியோக சேவையை நிறுத்துகிறது கனடா போஸ்ட்!
01:01
Video thumbnail
அமெரிக்காவின் புதிய விமான தாமத விதிகள்: கனடிய பயணிகளுக்கு பாதிப்பா?
01:11
Video thumbnail
கனடாவில் சக நண்பனைக் கொன்று சடலத்தை வீசிய நபருக்கு 8 ஆண்டுகள் சிறை!
00:17
Video thumbnail
Toronto வில் எரிபொருள் விலை வீழ்ச்சி: புதன்கிழமை லீட்டருக்கு 11 சதம் குறைகிறது!
00:58
Video thumbnail
ஹாலோவீன் விழாவில் 50,000 பயணிகள்: Toronto மேயர் தீவிர ஆய்வு நடவடிக்கை!
00:57

Related Articles

Latest Articles