கனடா பஜெட் 2026: பொருளாதார வளர்ச்சி மற்றும் வசதிக்காக $142 பில்லியன் திட்டம் அறிமுகம்

கனடாவின் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான அரசு, நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும், வீடற்ற நிலையை ஒழிக்கவும் $142.1 பில்லியன் செலவிலான புதிய 2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டைத் சமர்ப்பித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் (Francois-Philippe Champagne) தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் வரிச் சலுகைகள் மற்றும் வணிக முதலீடுகளுக்காக $36.1 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவுப் பொருட்கள் நிவாரணத்திற்காக (Grocery rebate) $4.6 பில்லியன், பழங்குடியின மக்களின் உள்கட்டமைப்புக்காக $26.6 பில்லியன் மற்றும் வீடற்ற நிலையை ஒழிக்கும் திட்டங்களுக்கு $11.2 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பற்றாக்குறை $62.3 பில்லியனாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாட்டின் கடன் வட்டிச் செலவு $60.2 பில்லியனாக அதிகரித்து, சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடான $57.4 பில்லியனை விட அதிகமாகியுள்ளது கவனிக்கத்தக்கது.

இந்த பட்ஜெட்டை எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லீவ்ரே (Pierre Poilievre) “கடனில் மூழ்கிய பட்ஜெட்” என விமர்சித்துள்ளார்.

புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் அவி லூயிஸ் (Avi Lewis) மற்றும் பசுமைக் கட்சித் தலைவர் எலிசபெத் மே (Elizabeth May) ஆகியோரும் இதில் சாதாரண மக்களுக்கு போதிய சலுகைகள் இல்லை எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

Video thumbnail
மக்களின் வாழ்க்கைக் செலவைக் குறைக்க அரசு அறிவித்துள்ள சலுகைகள்!
01:20
Video thumbnail
கனடா பஜெட் 2026: பொருளாதார வளர்ச்சி மற்றும் வசதிக்காக $142 பில்லியன் திட்டம் அறிமுகம்
01:25
Video thumbnail
கனடா பட்ஜெட் 2026: தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்
01:13
Video thumbnail
கண்டுகொள்ளாத விமான நிறுவனம்? கனடா குடும்பத்திற்கு நேர்ந்த சோதனையும் நிம்மதியும்!
01:03
Video thumbnail
GTA வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: எாிபொருள் விலை கணிசமாகக் குறைகிறது!
00:56
Video thumbnail
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தர முயன்ற 12 பேர் கைது: டர்ஹாம் பொலிசாரின் அதிரடி நடவடிக்கை!
01:06
Video thumbnail
கனடாவில் தனித்துவமான 'காமன் லூன்' பறவைகளின் எண்ணிக்கை சரிவு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
01:19
Video thumbnail
கால்கரி அருகே பயங்கர தீ விபத்து: வீடு முற்றிலும் சேதம்; பள்ளி மாணவர்கள் அவசரமாக வெளியேற்றம்!
00:37
Video thumbnail
Moon World Resorts : கனடாவில் வரவிருக்கும் பிரம்மாண்ட திட்டம்
01:25
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் தம்பதிக்கு $60,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:17

Related Articles

Latest Articles