கனடாவிலேயே நீடிக்க ஆல்பர்ட்டா மக்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்களிப்பு!

cbc

Canadaவிலிருந்து பிரியும் எண்ணத்தை நிராகரித்து, நாட்டிலேயே தொடர்வதற்கு Alberta மாகாண மக்கள் வாக்களித்துள்ளதாக CBC News செய்தி வெளியிட்டுள்ளது.

எண்ணப்பட்ட வாக்குளில் சுமார் 76.5% மக்கள் Canadaவுடன் இணையவும், 23.6% மக்கள் மட்டுமே பிரிவினை குறித்து பரிசீலிக்கவும் வாக்களித்துள்ளனர்.

இந்த முடிவுக்கு பிரதமர் Mark Carney மற்றும் Premier Danielle Smith ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Ontario Premier Doug Ford இந்த வெற்றியைப் பாராட்டியதுடன், Albertaவின் வளர்ச்சிக்காக புதிய குழாய்ப் பாதைகள் (Pipelines) அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குடிவரவு (Immigration) மற்றும் அரசியலமைப்புச் சட்டங்கள் தொடர்பான ஏனைய 9 பரிந்துரை கேள்விகளில் பெரும்பாலானவற்றிற்கு மக்கள் ‘Yes’ வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஆல்பர்ட்டாவை கனடாவோடு தக்கவைக்க எட்மண்டன் பேரணியில் பிரதமர் Mark Carney தீவிர பிரசாரம்!
Next article‘Forever Canadian’ ஆதரவாளர்கள் உற்சாகக் கொண்டாட்டம்: ஆனால் போராட்டம் இன்னும் முடியவில்லை!