Canada’s Wonderland பணியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு — மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என சந்தேகம்!

Canada’s Wonderland-ல் பணியாற்றிய 19 வயது இளைஞர் ஒருவர், இளம் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாத இறுதியில், நண்பர்களுடன் Vaughan-ல் உள்ள amusement park-க்கு சென்றிருந்த இளம் பெண் ஒருவர் ride ஒன்றில் ஏறும்போது, பாதுகாப்பு பரிசோதனை மேற்கொண்ட பணியாளர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக York Regional Police குற்றஞ்சாட்டியுள்ளது.

Brampton-ஐ சேர்ந்த 19 வயது இளைஞர் மீது sexual assault மற்றும் sexual interference ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவை இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

இதே நபரால் மேலும் யாராவது பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதால், தகவல் உள்ளவர்கள் விசாரணையாளர்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10

Related Articles

Latest Articles