ரிச்மண்ட் ஹில் விபத்து – பெண்ணொருவரும், குழந்தையும் வைத்தியசாலையில் அனுமதி!

கனடாவின் ரிச்மண்ட் ஹில் (Richmond Hill) பகுதியில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில், பெண்ணொருவரும் குழந்தையொன்றும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எல்கின் மில்ஸ் வீதி கிழக்கு (Elgin Mills Road East) மற்றும் ரெட்ஸ்டோன் வீதி (Redstone Road) சந்திப்புப் பகுதியில், லெஸ்லி வீதிக்கு (Leslie Street) மேற்கே மிதிவண்டியில் (சைக்கிள்) சென்றவர் மீது வாகனம் மோதியதாக யோர்க் பிராந்திய பொலிஸார்க்கு (York Regional Police) இரவு 8 மணியளவில் தகவல் கிடைத்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தையின் தற்போதைய உடல்நிலை குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், அந்தச் சந்திப்பின் மேற்கு நோக்கிய பாதைகள் (Westbound lanes) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles