மார்க்கம் நகரில் கோர விபத்து – மோட்டார் சைக்கிள் சாரதிக்கு படுகாயம்!

கனடாவின் மார்க்கம் Markham பகுதியில் நடந்த வீதி விபத்தொன்றில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மாலை 6:30 மணிக்குப் பிறகு Woodbine Avenue மற்றும் John Street சந்திப்புப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும், லொறி (Truck) ஒன்றும் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக    யோர்க் பிராந்திய பொலிஸார் York Regional Police தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த வயது வந்த ஆண் சாரதி உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்த துல்லியமான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக விபத்து நடந்த பகுதியில் உள்ள வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக    பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles