TTC பயணிகளுக்கு நற்செய்தி – Line 5 மற்றும் Line 6 இரயில்களின் வேகம் அதிகரிப்பு!

கனடாவின் Toronto நகரில் வசிக்கும் பொதுமக்களின் பயண நேரத்தைக் குறைக்கும் வகையில், Line 5 Eglinton மற்றும் Line 6 Finch West ஆகிய இரண்டு வழித்தடங்களிலும் ‘போக்குவரத்து சமிஞ்சை முன்னுரிமை’ (Transit Signal Priority) நடைமுறைக்கு வந்துள்ளதாக TTC அறிவித்துள்ளது.

இந்த புதிய மாற்றத்தின் மூலம், சந்திப்புகளில் வாகனங்கள் இடதுபுறம் திரும்புவதற்கு முன்பாகவே LRT ரயில்கள் கடந்து செல்ல முன்னுரிமை அளிக்கப்படும்.

குறிப்பாக Finch West பாதையில் Victoria Park, Warden, Pharmacy போன்ற முக்கிய சந்திப்புகள் உட்பட பல பகுதிகளில் இந்த வசதி ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதன் மூலம் ரயில்கள் சமிஞ்சைகளுக்காகக் காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டு, விரைவான போக்குவரத்து உறுதி செய்யப்படுகிறது.

வரும் மாதங்களில் இந்தச் சமிஞ்சை முறையை நிகழ் நேரத் தரவுகளுக்கேற்ப (Real-time) தானாக மாறும் வகையில் மேம்படுத்த உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toronto.citynews.ca

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles