ஈரான் மோதலால் கனடாவில் வாழ்க்கை செலவு உயர்வு: எரிபொருள் விலையில் கடும் தாக்கம்!

மத்திய கிழக்கில், குறிப்பாக Iran நாட்டுடனான மோதல் இரண்டு வாரங்களைக் கடந்து நீடிப்பதால், கனடியர்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

முக்கியமாக, எண்ணெய் போக்குவரத்துப் பாதையான Strait of Hormuz பகுதியை ஈரான் அரசு மூடியுள்ளதால், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் கடும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்க எரிசக்தி அமைச்சர் Wright வழங்கிய சில முரண்பட்ட தகவல்களால் சந்தையில் குழப்பம் ஏற்பட்டு, கனடாவிலும் எரிபொருள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலகளாவிய இந்த அரசியல் பதற்றம், கனடாவின் நுகர்வோர் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

University of Toronto-வின் அரசியல் அறிவியல் பேராசிரியர் John Kirton, ஊடகவியலாளர் Maria Kestane இந்த நிலைமை கனடியர்களின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதிக்கும் என்று கூறியுள்ளார்.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles