UAE மீது ஈரான் சரமாரி தாக்குதல் – மத்திய போர்க்களமாகியிருக்கும் மத்திய கிழக்கிலிருந்து நூற்றுக்கணக்கில் கனடா திரும்பும் மக்கள்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் (U.S.-Israeli) படைகள் ஈரான் (Iran) மீது தொடுத்துள்ள போர் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு சிக்கியிருந்த கனடியர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இதன் ஒரு கட்டமாக, துபாயிலிருந்து (Dubai) புறப்பட்ட Emirates விமானத்தில் 51 இடங்களை கனடிய மத்திய அரசு முன்பதிவு செய்திருந்தது.

இந்த விமானம் மூலம் சனிக்கிழமை அன்று பல கனடிய குடும்பங்கள் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தை (Toronto’s Pearson International Airport) வந்தடைந்தன.

இவ்வாறு வந்தவர்கள் போர் சூழலில் இருந்து தப்பி வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தனர்.

இதனிடையே ஈரான் (Iran) ஞாயிற்றுக்கிழமை அன்று 16 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 117-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி பாரிய தாக்குதலை நடத்தியுள்ளதாக UAE  தெரிவித்துள்ளது.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles